மெயிண்டனன்ஸ்க்கு பணத்தைக் கொட்டிய நடிகை.. இப்போ பணத்துக்கு வேற வேலை பார்க்குறாங்களாமே!
சென்னை: இந்த நடிகை வடக்கு இருந்து தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகளில் ஒருவர், வந்த புதிதில் நடிகையிடம் தான் தமிழ் சினிமாவின் பாதி மார்க்கெட் இருந்தது. இவரது முதல் படம் ரிலீஸ் ஆன பின்னர் பல லட்சங்களைக் கொடுத்து நடிகையை அடுத்தடுத்த படங்களில் புக் செய்தார்கள். இதில் என்ன பிரச்னை என்றால் இப்படி சினிமாவில் டாப்பில் இருந்த நடிகை இப்போது பணத்திற்கு சில பல பலான வேலைகளைச் செய்து வருகிறார் என்பதுதான்.
இந்த நடிகைக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் லட்சக்கணக்கில் பணம் சம்பளமாக வந்து கொண்டு இருந்த போதே நடிகை அந்த பணத்தை தனது எதிர்காலத்தை மனதில் வைத்து கொஞ்சமாவது சேமித்து வைத்திருக்கலாம். ஆனால் நடிகை தனக்கு எப்போதும் மவுசு இருக்கும் என்று நினைத்துக் கொண்டு வந்த பணத்தை எல்லாம் தனது மெயிண்டனன்ஸ்க்கே செலவு செய்து கொண்டு இருந்துள்ளார்.

சரியான கவனிப்பு: நடிகை உச்சத்தில் இருந்தபோதே இரண்டு நடிகர்கள், ஒரு இயக்குநர் மற்றும் ஒரு அரசியல் புள்ளி என நான்கு பேரை மெயிண்டைன் செய்து கொண்டும் இருந்துள்ளார். இதில் அந்த அரசியல் புள்ளி நடிகையை வாரத்திற்கு இரண்டு முறையாவது தனிமையில் சந்தித்து நேரம் செலவழிப்பாராம். அதேபோல் நடிகர் அவ்வப்போது நடிகையின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் பெரிய ஹோட்டலில் ரூம் போட்டு தங்கிவிடுவாராம்.
பணம் போன வழி: நடிகைக்கு சினிமாவில் வந்த பணம், நடிகர்கள் கொடுத்த அன்பு பரிசுகளும் பணமும், அரசியல் புள்ளியின் சிறப்பு கவனிப்புகள், இயக்குநர் கொடுத்தது என அனைத்தையும் தனது சுக போக வாழ்க்கைக்கும் தனது மெயிண்டனன்ஸ்க்குமே அதிகம் செலவு செய்துள்ளாராம். இதனால் நடிகை மார்கெட் போனதற்குப் பின்னரும் பணத்தை சிக்கனமாக செலவு செய்யாமல், எப்போதும் போல செலவு செய்து கொண்டு இருந்துள்ளார். நடிகர்களும் இயக்குநரும், அரசியல் புள்ளியும் ஒரு கட்டத்திற்கு மேல் இந்த நடிகையை கண்டு கொள்ளவில்லையாம். ஆனாலும் நடிகை அதன் பின்னராவது கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால் பணத்திற்கு சிரமப்பட்டு இருக்க வேண்டியதாகி இருக்காதாம்.
தப்புக் கணக்கு: ஆனால் நடிகையோ வேறு யாராவதை பிடித்து காலத்தை ஓட்டிவிடலாம், ஏதாவது தொழிலதிபரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிடலாம் என்று கணக்கு போட்டுள்ளார். ஆனால் நடிகையின் கணக்கு தப்பு கணக்கு மாற, அதன் பின்னர் நடவடிக்கைகள் ரொம்பவும் தப்பாகவே மாறிவிட்டது. இப்போது நடிகை சில கசமுசா புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிடும் வலைதளத்தை நடத்தி வாழ்ந்து வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











