அந்தரங்க வாழ்க்கை கெட்டுப்போக கூடாதுனு.. நடிகரின் குடும்பத்தை நாசமாக்கிய நடிகை!
சென்னை: இந்த நடிகை வயதில் இருக்கும் நடிகைகள் எல்லாம் திருமணம் செய்து கொண்டு கணவர் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார்கள். அவருக்குப் பின்னால் வந்த நடிகைகளும் கூட செட்டில் ஆகிவிட்டார்கள். ஆனால் இந்த நடிகை அந்த பக்கம் அதாவது திருமணத்தின் பக்கம் எட்டிப் பார்க்க கூட தயாராக இல்லை என்றும் அதற்கு காரணம், திருமண வாழ்க்கையில் உள்ள சிக்கலோ, நடிப்பின் மீது இருக்கும் ஆர்வமோ எல்லாம் கிடையாது. நடிகை ஒரு திருமணமான நடிகருடன் நெருங்கிப் பழகி வருவதுதான் என்று கூறப்படுகிறது.
இந்த நடிகருடன் இணைந்து நடிப்பதற்கு முன்னரும் பின்னாலும் நடிகை குறித்த பேச்சு என்றால், அது அரசியல் புள்ளிகளுக்கு வேண்டப்பட்ட நடிகை, அவ்வப்போது பீச் ஹவுஸ் பார்ட்டிகளுக்கு சென்று அவர்களை மிகச் சிறப்பாக கவனித்து வருவாராம். இப்படி நடிகைக்கு ஒரு நடிகரை மெயிண்டைன் செய்வதில் சுத்தமாக விருப்பமே இல்லாமல் இருந்தாராம். அப்படியான நடிகையை ஒரு நடிகர், அதுவும் திருமணம் ஆன நடிகர் மடக்கி நடிகை வெகு சிறப்பாக கவனித்து வருகிறார் என்றால் சொல்லவா வேண்டும்.

பாவம் நடிகரின் மனைவி: இவருக்கும் நடிகைக்கும் உள்ள நெருக்கமான உறவு நடிகரின் மனைவிக்குத் தெரியவர, நடிகரோ நடிகையை கொஞ்சம் அவாய்ட் செய்துள்ளார். இதனால் அப்செட் ஆன நடிகை, நடிகரை வெறுப்பேற்ற அரசியல் புள்ளிகளை மீண்டும் தனது லைனுக்கு கொண்டுவந்துள்ளார். அதன் பின்னர் கொஞ்ச காலத்தில் நடிகையும் நடிகரும் ஒட்டிக் கொள்ள, அரசியல் புள்ளிகளை நைசாக கழட்டிவிட்டுள்ளார். புருசனை மயக்கிய நடிகையை அம்பலப்படுத்துவதா? நடிகையே கதி எனக் கிடக்கும் நடிகரை அம்பலப்படுத்துவதா என யோசித்த நடிகரின் மனைவி, குழந்தைகள் எதிர்காலத்தை நினைத்து கப்சிப் என்று இருக்கிறாராம்.
அந்தரங்க உறவு: நடிகருக்கு குடும்பம் உள்ளது அவரை விட்டு விடலாம் என்று நடிகைக்கு கொஞ்சம் கூட நினைப்பே இல்லையாம். நடிகரை கடைசி வரை தனது கட்டுப்பாட்டில் தான் வைத்திருக்க வேண்டும் என்பதில் அவர் ரொம்பவும் உறுதியாக இருக்கிறாராம். இதற்காக திருமணம் செய்து கொள்ளாமல், நடிகருடனான அந்தரங்க வாழ்க்கையில் இருக்கத்தான் நடிகை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாராம். இதைத் தெரிந்து கொண்டவர்கள் உங்க போதைக்கு அந்த நடிகரின் அப்பாவி மனைவி ஊறுகாயா என்று பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











