ஜெஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த சீரியல் நடிகை.. நடிகர் போட்ட மஜா ஸ்கெட்ச்.. ச்சீ ரொம்ப மோசம்!
சென்னை: இந்த சீரியல் நடிகர் சின்னத்திரையில் நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகராக தான் இருக்கிறார். இதில் என்னவென்றால் நடிகருடன் எந்த பெண்ணும் ஒரு ஆண்டுக்கு மேல் காதலில் இருப்பது இல்லையாம். அதற்கு காரணம் நடிகரின் சில நடவடிக்கைகள்தானாம். இப்படி இருக்கையில் நடிகரின் ஸ்கெட்ச்சில் இருந்து ஒரு சின்னத்திரை நடிகை தப்பித்துள்ளாராம்.
அதாவது இந்த நடிகர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னர் ஒரு பெண்ணுடன் காதலில் இருந்துள்ளார். அந்த பெண்ணும் இந்த நடிகருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இவர் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த பின்னர், உடன் பணியாற்றிய மற்றொரு பெண் நடிகையுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இது குறித்து பல மாதங்களாக அந்த சின்னத்திரை நடிகரின் காதலிக்கு எதுவும் தெரியாமல் பார்த்துக் கொண்டுள்ளார் நடிகர். அதன் பின்னர் எப்படியோ அவரது காதலிக்கு தெரிந்து விட நடிகர் சகவாசமே வேண்டாம் என்று அந்த பெண் விலகி விடுகிறார்.

நடிகைகள் தான் டார்கெட்: இங்குதான் பிரச்னையே தொடங்குகிறது. அதாவது நடிகர் ஒரு சீரியலில் இருந்து கொண்டே இன்னொரு சீரியலுக்கும் வாய்ப்பு கிடைத்ததால், அந்த சீரியலில் அவருடன் நடிக்கும் நடிகையுடனும் கொஞ்சம் நெருங்கிப் பழகி உள்ளார். இதில் என்னவென்றால் நடிகர் நடிகைகளை தனது ஆசைக்கு பயன்படுத்திவிட்டு, அடுத்த நடிகையை நோக்கி நகர்வதை தான் பிளானாகவே செய்து வந்துள்ளார். காதல் என்று சென்று விட்டால் தான் நாளைக்கு ஏதாவது பிரச்னை என்றால் பதில் சொல்ல வேண்டும்,
நடிகரின் ப்ளான்: எனவே காதல் என்று சொல்லாமல், நெருங்கிப் பழகி ஆசையைத் தீர்த்துக் கொள்ள நடிகர் முடிவு செய்து நடிகைகளை அல்லது சீரியலில் வேலை செய்யும் பெண்களை அணுகிறாராம். நடிகர் பார்ப்பதற்கு கொஞ்சம் வாட்ட சாட்டமாகவும் பழகுவதற்கு ஏற்ற நபராகவும் இருப்பதால் நடிகைகளை இவர் சீக்கிரமே மடக்கி விடுகிறாராம்.
உஷாரான நடிகை: இப்படி இருக்கும்போது நடிகர் ஒரு நடிகையிடம் தனது சில்மிஷத்தை காட்ட முயற்சித்துள்ளார். நடிகையும் நடிகரின் வலையில் விழுந்து விட்டார். மேலும் நடிகருடன் இரண்டு நாள் தனியாக டிரிப் எல்லாம் போய் விட்டு வந்துள்ளார். இப்படி இருக்கையில் நடிகர் புது நடிகையுடன் கூத்தடிப்பதை தெரிந்து கொண்ட நடிகரால் கழட்டிவிடப்பட்ட நடிகை, இந்த புது நடிகையை தொடர்பு கொண்டு, இதுதான் விஷயம், நடிகை ஆசை தீர உடன் இருந்துவிட்டு அடுத்த பெண்ணைத் தேடிப் போய்விடுவார், நடிகரிடம் எமோஷனல் பாண்டிங் எதிர்பார்க்காமல் பழக முடியும் என்றால் பழகிக் கொள் என்று சொல்ல, இந்த புது நடிகையோ, இப்படி வந்து ஏமாந்துட்டனே என்று நடிகரைக் கழட்டி விட்டுட்டு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











