»   »  பிற மொழிகளிலும் கவனம் செலுத்தும் தல நடிகர்!

பிற மொழிகளிலும் கவனம் செலுத்தும் தல நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தளபதி, சண்டக்கோழி, வெளிச்சம் என்று சில ஹீரோக்களுக்கு அக்கட தேசத்திலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது. ஆனால் தல நடிகருக்கு அப்படி எதுவும் இல்லை.

இதனால் பெரிய புரடியூசர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு மொழிக்கு மட்டும் நம்பி அவ்வளவு பணம் போட யோசிக்கிறார்களாம்.

எனவே இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் படம் பிற மொழிகளிலும் ரிலீஸ் செய்து ஹிட்டாக்க முயற்சிக்கிறாராம். அதனால்தான் தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளுக்கும் பொருந்துவது போல காஸ்டிங் அமைக்கப்பட்டுள்ளது.

சம்பளத்தை குறைச்சாலும் இதுக்கு தீர்வு கிடைக்கும். அதை செய்வாரா தல?

English summary
Thala actor planned to act films which is suitable for other languages too due to lack of big producers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil