»   »  பாலிவுட்ல புடிங்கண்ணா... வேண்டுகோள் வைத்த தளபதி!

பாலிவுட்ல புடிங்கண்ணா... வேண்டுகோள் வைத்த தளபதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தளபதி நடிகரின் அடுத்த படம் அறிவிக்கப்பட்டுவிட்டது. இயக்குநர், தயாரிப்பு எல்லாம் உறுதியான நிலையில் ஹீரோயின் விஷயத்தில் மட்டும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இயக்குநர் தனது ஃபேவரிட் சர்ச்சை நடிகையை படத்தில் சேர்த்துவிட்டார்.

Thalapathy wants to be paired with Bollywood actress

எப்போதும் இரண்டு ஹீரோயின்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளும் இயக்குநர் இந்த கதையிலும் இரண்டு ஹீரோயின்களைச் சேர்த்திருக்கிறார்.

இன்னொரு காதாநாயகிக்குதான் வலைவீசி வருகிறார். எல்லோரையும் போல நடிகருக்கு பாலிவுட் ஹீரோயினுடன் சேர்ந்து நடிக்க ஆசை வந்துவிட்டது. அதை அப்படியே இயக்குநரிடம் சொல்லி அந்த பக்கம் வலையை வீசுமாறு சொல்லிவிட்டாராம்.

பட்ஜெட் எங்கே போய் முடியுமோ என்று கையை பிசைந்துகொண்டு நிற்கிறது காட் நிறுவனம்.

English summary
Thalapathi hero wants to be paired with Bollywood heroine in his next movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil