»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

சிம்புவை (அதாங்கோ, நம்ம டி.ஆரு பெத்த புள்ள சிலம்பரசன்!) சின்னப் பையன் என்று மற்றவர்கள்வர்ணித்தாலும், அவரு போற ரூட்டைப் பார்த்தால் சிம்பு ரொம்பவே வளர்ந்துட்ட மாதிரி தான் தெரியுது!

சிம்பு நடித்து வரும் அலை படத்தில் அவருக்கு ஜோடியாக "திருகுராணி" (இப்படித்தான் கோலிவுட்டில் செல்லமாககூறுகிறார்கள்) திரிஷா நடித்து வருகிறார் அல்லவா?. சிம்புவுடன் ரொம்பவே குளோஸ் ஆக நடிக்கிறாராம் திரி.

சிம்புவுக்கு வெட்கமாக இருக்குமே என்று நீங்கள் நினைத்தால், ரொம்ப தப்பு. சிம்புவும் நல்லா கம்பெனிகொடுக்கிறாராம். இருவரும் ஒன்றாய் படித்தவர்கள் என்பது இந்த நெருக்கத்துக்கு மேலும் தூண்டுகோலாகஇருக்கிறதாம்.

லேட்டஸ்டாக, துபாய் கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிம்புவும் போயிருந்தார் அல்லவா? அப்போது திரியும்,சிம்புவும் திடீரென்று காணாமல் போய் விட்டார்களாம். திரியைத் தேடிப் பார்த்த சாமி பட நடிகர் டென்ஷனாகிவிட்டாராம்.

சாமிக்கு நாமம் சார்த்தி விட்டு சிம்புவுடன் ஒரு ரவுண்ட் போய் விட்டு களைத்துப் போய் வந்தாராம் திரிஷா.

கலை நிகழ்ச்சிக்குப் போன மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் சிம்புவைப் பார்த்து ரொம்பவே பொறாமைப்பட்டார்களாம்.

இப்ப சொல்லுங்க, சிம்பு வளர்ந்துட்டாரா? இல்லையா?

வினிதாவின் விதி !

வீட்டில் சும்மாவே உட்கார்ந்திருந்த வினிதா குண்டக்கட்ட மண்டக்க குண்டு போட்டுவிட்டார்.

முன்பெல்லாம் கடை திறப்பு, திருவிழாவில் சிறப்பு விருந்தினர் என்றாவது யாராவது கூப்பிட்டார்கள். இப்போதுஅதுவும் இல்லை. இதனால் கொஞ்ச காலம் அப்பா, அம்மாவுடன் துபாயில் போய் இருந்தார்.

கும்மாளம் படத்தில் சிங்கிள் பாட்டுக்கு டான்ஸ் ஆட சான்ஸ் கிடைக்கவே திரும்பி வந்தார்.

ஆனால், தொடர்ந்துஅப்படிப்பட்ட வேடங்களும் கிடைக்கவில்லை. டிவியிலும் முட்டி மோதிப் பார்த்தும் பலனில்லை.

இப்போது அவருக்குப் பொழுது போக்கே பார்ட்டிகளில் கலந்து கொள்வது என்றாகிவிட்டது. சமீபத்தில் ஒருமூத்த தயாரிப்பாளருடன் அவரை பார்க்க முடிந்ததாம்.

கணவனை உதறிய அல்போன்ஸா

அல்போன்ஸாவுக்கு இப்போது ஏகப்பட்ட பட வாய்ப்புகள். இதனால் காதல் திருமணம் செய்து கொண்டுஓட்டாண்டி ஆன இவர் காதலரை உதறிவிட்டு தாயாரிடமே மீண்டும் சரண்டர் ஆகிவிட்டார்.

இப்போது மகள் சம்பாதிக்கும் துட்டை வைத்து சென்னையைச் சுற்றி வீடுகள், நிலங்களை வாங்கிப் போட்டுவருகிறார் தாயார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil