»   »  முழு விபரம்

முழு விபரம்

Subscribe to Oneindia Tamil
பாத்ரூம் குளியல் வீடியோ விவகாரம் இப்போதுதான் ஓய்ந்திருக்கிறது. அதற்குள் இன்னொரு வதந்தி கோடம்பாக்கத்தை சுனாமியாய் சுற்றிச் சுற்றிவருகிறது. எல்லாம் த்ரிஷாவைச் சுற்றித்தான்.

முன்னாள் மிஸ். சென்னையான த்ரிஷா நடிக்க வந்த நாள் முதல் வதந்திகளாலேயே அவர் அதிக பிரபலமானார். முதலில் தெலுங்கு நடிகர்களுடன்கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் தெலுங்கு அரசியல் விஐபிக்கள் சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து த்ரிஷாவை சந்திப்பதாக பேச்சு.

பிடித்தமான நடிகர்கள், இயக்குனர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்து வைத்துக் கவனிப்பதாக த்ரிஷாவின் பெயர் அடிபட்டது.

சென்னை ஹோட்டலில் அம்மாவோடு சேர்ந்து உற்சாக பானம் அடிக்கிறார், இவரது அப்பா இன்னும் ஹோட்டலில் வேலை பார்க்கிறார் என்றுஏகப்பட்ட ஐயிட்டங்கள் கிளம்பிக் கொண்டே இருந்தன.

அத்தோடு கால்ஷீட் பிரச்சினை, கூடுதல் காசு கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்டுகிறார் என்று தொழில்ரீதியிலும்இவரைச் சுற்றி பரபரப்புகள்.

வதந்திகளின் உச்சமாக பாத்ரூம் குளியல் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது நான் இல்லை த்ரிஷா திட்டவட்டமாகமறுத்துவிட்டார்.

இப்போது த்ரிஷா குறித்து இன்னொரு வதந்தி வேகமாக பரவி வருகிறது. அதாவது அவருக்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டதாம்.

சிங்கப்பூரைச் சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரர் ஒருவர் த்ரிஷாவை கட்டிக் கொள்ள முன் வந்துள்ளதாகவும், இதற்காக அவரதுஅம்மாவை சந்தித்துப் பேசியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

அவரது பண பலம் பார்த்து மயங்கிப் போன அம்மாவும், சரியென்று கூறி விட்டாராம். இன்னும் 2 வருடம் த்ரிஷா நடிக்கட்டும்.அதன் பிறகு கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறி பாக்கு வெத்திலை மாத்திவிட்டதாக சொல்கிறார்கள்.

வந்து செல்பவர்கள் எல்லாம் த்ரிஷாவின் அம்மாவிடம் இதையே கேட்டுவைக்க,

இந்த செய்தியில் சற்றும் உண்மையில்லை என்று அவர் தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறார்.

த்ரிஷாவின் வளர்ச்சி பொறுக்காத சிலர்தான், குறிப்பாக சில நடிகைகள்தான் இந்த மாதிரி வதந்தியை பரப்பி விடுகிறார்கள்.அவர்கள் யார் என்று மட்டும் தெரியட்டும், அப்புறம் வைக்கிறேன் வேட்டு என்று அவர் கருவிக் கொண்டிருக்கிறார்.

சரி, சிம்ரன் இடத்தை த்ரிஷா ஒரு வழியாகப் பிடித்து விட்டார் தெரியுமா?

நடிப்பிலோ, கவர்ச்சியிலோ இல்லை, விளம்பரப் படத்தில் நடிப்பதில்!. பேன்டா நிறுவனத்தின் விளம்பரத்தில் இதுவரை சிம்ரன்மட்டுமே நடித்து வந்தார். அவரது காண்டிராக்ட் முடிந்து போய் விட்டதால், அவருக்குப் பதில் ஒரு வருடத்திற்கு த்ரிஷாவைப் புக்செய்திருக்கிறார்கள்.

இதற்காக பெரும்ம்...ம் தொகை கைமாறியிருக்கிறது.

ஒப்பந்தப்படி, த்ரிஷா ஒரு வருடத்திற்கு கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாதாம். அது சரி...

Read more about: kiran, priyamani, ragasya, sangavi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil