»   »  அகலக்கால் வெச்சுட்டோமோ…? அச்சத்தில் டிவி ஹீரோ!

அகலக்கால் வெச்சுட்டோமோ…? அச்சத்தில் டிவி ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிவியில் இருந்து சினிமாவுக்கு எண்ட்ரி கொடுத்து ஐந்தே படங்களில் விஜய், அஜித் ரேஞ்சுக்கு வளர்ந்த ஹீரோ அவர்.

இப்போது தனது மேனேஜரையே தயாரிப்பாளர் என பெயர் போட்டு சொந்தப்படம் எடுத்து வருகிறார். முழுக்க முழுக்க ஃபைனான்ஸ் வாங்கி மட்டுமே எடுக்கப்படும் படத்தின் பட்ஜெட் சுமார் 45 கோடிகளை தாண்டி விட்டதாம்.

தன்னுடைய மார்க்கெட்டே அதிகபட்சம் ஐம்பது முதல் அறுபது கோடிகள் தான்... இன்னும் படத்துக்கு பப்ளிசிட்டி செலவு இருக்கு. போட்ட காசை எடுக்க முடியுமா? என்று பயப்படுகிறாராம் சினா கானா.

மேனேஜர் தான் நிச்சயம் எடுத்துடலாம்... சொந்தமாவே ரிலீஸ் பண்ணுவோம். கலெக்‌ஷன் நூறைத் தொடும் என்றெல்லாம் பில்டப் கொடுத்து வருகிறாராம்.

வெச்சு செஞ்சிடாதீங்க பிரதர்!

English summary
TV anchor turned Silver Screen hero now hesitating to continue own project due to increasing cost.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil