»   »  அதுக்குள்ள ஒரு படத்தை இயக்கி காட்டுறேன்! – சபதம் எடுத்த பஞ்சாயத்து நடிகை

அதுக்குள்ள ஒரு படத்தை இயக்கி காட்டுறேன்! – சபதம் எடுத்த பஞ்சாயத்து நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு பிரபல சேனலில் குடும்ப பஞ்சாயத்துகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து குடும்பங்களை சேர்த்தோ, பிரித்தோ வைக்கும் நடிகை அவர்.

TV anchor actress vows to direct a movie again

அவர் இயக்கிய முதல் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்ததால் படம் கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை என்றாலும் அடுத்த படம் கிடைத்தது. ஆனால் அடுத்த படம் இரண்டிலுமே சொதப்பிக்கொள்ள சில காலம் சும்மா இருந்தார்.

இந்நிலையில் அடுத்த படத்துக்கு புரடியூஸர் கிடைத்ததும் அவசர அவசரமாக எடுத்து தள்ளினார். எடுக்கப்பட்ட படம் தயாரிப்பாளருக்கு திருப்தி தராததால் பெட்டிலேயே உறங்குகிறது. இதனால் நீங்க படம் ரிலீஸ் பண்றதுக்குள்ள இன்னொரு படத்தையே எடுத்து ரிலீஸ் பண்ணிக் காட்டுறேன் என களத்தில் இறங்கியிருக்கிறார். எந்த தயாரிப்பாளர் தலையில் துண்டோ?

English summary
Popular talk show actress has decided to direct another movie before the release of her present movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil