»   »  டிவி ஹீரோவுக்கும் தயாரிப்பாளருக்கும் முட்டிக்கிச்சாம்ல?

டிவி ஹீரோவுக்கும் தயாரிப்பாளருக்கும் முட்டிக்கிச்சாம்ல?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிவி ஹீரோ தனது மேனேஜரையே தயாரிப்பாளராக்கினார். காசு எல்லாம் ஒரு கிரானைட் புள்ளியுடையது... அவர் ஹீரோவை நம்பித்தான் முதலீடு செய்திருக்கிறார்.

தொடர்ந்து மூன்று படங்கள் பண்ணலாம் என திட்டமிட்டு இருந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் வரை போன பஞ்சாயத்து அந்த எண்ணத்துக்கு முடிவு கட்டிவிட்டது. அந்த கம்பெனிகளுக்கு அடுத்தடுத்து இரண்டு படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டியிருப்பதால் தயாரிப்பாளர் வேறு ஹீரோக்களை வைத்து தயாரிக்கலாமா? என இறங்கியிருக்கிறார்.

TV Hero Vs Producer

இது ஹீரோவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இருவருக்கிடையே வாக்குவாதம் நடந்து ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை என்று சொல்கிறார்கள்.

இல்லை இது லாபத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்னை என்றும் ஒரு தகவல் ஓடுகிறது.

Read more about: gossip கிசுகிசு
English summary
TV hero and his producer are not in good terms due some misunderstandings.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil