»   »  ஒல்லியோடு போட்டி போட்டே தீருவேன்!– அடம் பிடிக்கும் வம்பு

ஒல்லியோடு போட்டி போட்டே தீருவேன்!– அடம் பிடிக்கும் வம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

வம்பு நடிகர் நடித்து சுமார் மூன்று ஆண்டுகளாக இழுவையில் இருக்கும் படத்தை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்வதாக ஸ்டைலிஷ் இயக்குநர் அறிவித்துவிட்டார்.

ஆனால் அந்த தேதியில் ரிலீஸ் வேண்டாம். அதற்கும் ஒரு வாரம் முன்னதாகவே வரவேண்டும் என துடிக்கிறாராம் ஹீரோ. அதற்கும் முதல் வாரம் தான் வம்புவின் எதிரி நடிகரான ஒல்லி நடித்த ரயில் படம் வருகிறது. எனவே அந்த படத்தோடு தன் படத்தை மோதவிட்டே ஆக வேண்டும் என்பது நடிகரின் திட்டம். ஆனால் இயக்குநர் மறுத்துவிட்டாராம்.

Vambu actor adamant to clash with Sullan

ஒல்லியை வைத்து தான் அடுத்த படத்தை இயக்குகிறார் இயக்குநர். எனவே அவருக்கு தர்மசங்கடம் கொடுக்க வேண்டாம் என்று நினைக்கிறாராம். ஹீரோ அடம் பிடிப்பதெல்லாம் சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் கோலிவுட்டில்!

English summary
Vambu actor is adamant to clash with Sullan actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil