»   »  அறிவித்தபடி இன்று தனது ஹீரோயினை திருமணம் செய்தார் வேலு பிரபாகரன்!

அறிவித்தபடி இன்று தனது ஹீரோயினை திருமணம் செய்தார் வேலு பிரபாகரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குனர் வேலு பிரபாகரன் - நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் இன்று (3 ஜூன்) காலை 10.25 மணியளவில் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் சென்னையில் உள்ள லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் இனிதே நடைபெற்றது.

நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கிய ஒரு இயக்குனரின் காதல் டைரி திரைப்படம் நேற்று வெளியானது குறிப்படத்தக்கது.

Velu Prabhakaran marries actress Sherli Das

மணமகள் - நடிகை ஷெர்லி தாஸ் வேலு பிரபாகரன் இயக்கிய காதல் கதை படத்தில் கதாநாயகியாக நடித்தவர்

Velu Prabhakaran marries actress Sherli Das

இருவரும் நீண்ட காலம் ஒன்றாக வாழ்ந்ததாகக் கூறப்பட்ட நிலையில் இன்று மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

English summary
Director Velu Prabhakaran has married her movie heroine Sherli Das in front of film journalists today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil