பேஸ்புக்கில் 21 மில்லியன் ஃபாலோவர்ஸ்… டோலிவுட்டில் இவர் தான் டாப்!

ஹைதராபாத்: டோலிவுட் சினிமா சமீப காலமாக சிறந்த படங்களை ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது. முக்கிய நடிகர்களும் சிறந்த கதையை தேர்வு செய்வதில் முனைப்பாக உள்ளனர்.

பவன் கல்யாண், மகேஷ் பாபு, பிரபாஸ், அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களும் புதிதாக கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றனர்.

டோலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் மற்ற டோலிவுட் நடிகர்களை காட்டிலும் அதிக ஃபாலோவர்ஸ்களுடன் பேஸ்புக்கில் முன்னிலையில் உள்ளார்.

மிகவும் பிரபலம்

மிகவும் பிரபலம்

டோலிவுட் பிரபலமான நடிகர் பிரபாஸ் பாகுபலி, சாஹோ போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல இடத்தை பிடித்துள்ளார். அவருடைய அடுத்தடுத்த படங்களையும் எதிர்பார்த்து காத்துள்ளனர் கோலிவுட் ரசிகர்கள்.

தனி வழியில் நடிகர் பிரபாஸ்

தனி வழியில் நடிகர் பிரபாஸ்

பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம், சாஹோ ஆகிய மூன்று திரைப்படமும் பிரம்மாண்டமான செலவில் எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வரவுள்ள படங்களும் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள்தான். முன்னணி நடிகர்களுள் இவரின் படத்திற்கு மட்டுமே தொடர்ந்து இது மாதிரியான பிரம்மாண்டமான கதைகளம் கிடைத்துள்ளது.

வெற்றி பெற்றால் அடுத்த லெவல்

வெற்றி பெற்றால் அடுத்த லெவல்

dipurush - வரலாற்று புராண கதை, Prabhas21 ( பெயரிடப்படாத படம்) - சைன்ஸ் பிக்ஷன் திரைப்படம், Radhe Shyam - ரொமான்டிக் டிராமா, இந்த திரைப்படங்கள் பிரம்மாண்டமான செலவிலும், பேன் இந்தியா மூவியாகவும் வெளிவர உள்ளது.

முன்னணியில் பிரபாஸ்

முன்னணியில் பிரபாஸ்

பேஸ்புக்கில் 21 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பிரபாஸ் இன்று கடந்தார். தற்போது தென்னிந்திய நடிகர்களில் பேஸ்புக்கில் அதிக ஃபாலோவர்ஸ்களை கொண்ட நடிகர் பிரபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X