அந்த ப்ளூசட்டை கண்ணை பறிக்குதே.. கலக்கலாக மாறிய ஹீரோ சூரி.. வேறலெவல் ட்வீட்!

சென்னை: நடிகர் சூரி நீல சட்டை அணிந்து புதிதாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களுடன் மாஸ் ட்வீட் ஒன்றையும் தட்டி உள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக முடங்கி இருந்த தமிழ்நாடு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், "இயல்பு நிலை விரைவில் அனைவருக்கும்" என நடிகர் சூரி ட்வீட் போட்டுள்ளார்.

ஹீரோ சூரி

ஹீரோ சூரி

இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் நடிகர் சூரி. அந்த படத்தில் சூரியின் அப்பா கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 லட்சத்து 25 ஆயிரம்

10 லட்சத்து 25 ஆயிரம்

கொரோனா பரவலை தடுக்க போராடி வரும் தமிழ்நாடு அரசுக்கு நிவாரண தொகையாக தனது சார்பில் 25 லட்சத்திற்கான காசோலையையும் தனது மகள் வெண்ணிலா மற்றும் மகன் சர்வான் சார்பாக 25 ஆயிரம் ரூபாயையும் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார் சூரி.

ப்ளூசட்டை

ப்ளூசட்டை

இந்நிலையில், சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் நீல நிற சட்டை கருப்பு நிற பேன்ட் அணிந்து கொண்டு செம ஸ்டைலாக போஸ் கொடுத்தபடி எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கி வருகிறார்.

Recommended Video

Stalin -யை நேரில் சந்தித்த நடிகர் Soori | Udhaynithi Stalin #TNElection2021
இயல்பு நிலை

இயல்பு நிலை

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி வரும் நிலையில் பல மாவட்டங்களில் தளர்வுகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், "இயல்பு நிலை விரைவில் அனைவருக்கும்" என்கிற கேப்ஷனோடு சூரி செம மாஸாக எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

கலக்குறீங்க சூரி அண்ணே

கலக்குறீங்க சூரி அண்ணே

நகைச்சுவை நடிகர் சூரியின் இந்த லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த அவரது அன்புத் தம்பிகள்.. அண்ணே சூரி அண்ணே புது சொக்கா போட்டு கலக்குறீங்கண்ணே.. சீக்கிரமே நீங்க ஹீரோவ நடிச்சிருக்க படத்தை தியேட்டர்ல பார்க்க வெயிட்டிங் என கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X