»   »  பேனர், போஸ்டர், சிறப்பு பூஜை, தேங்காய் உடைப்பு: #KuttyThala பர்த்டேவை தூள் கிளப்பும் ரசிகாஸ்

பேனர், போஸ்டர், சிறப்பு பூஜை, தேங்காய் உடைப்பு: #KuttyThala பர்த்டேவை தூள் கிளப்பும் ரசிகாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை தல ரசிகர்கள் அமர்க்களமாக கொண்டாடியுள்ளனர்.

அஜீத் மகன் ஆத்விக்கிற்கு இன்று 2வது பிறந்தநாள். ஆத்விக்கின் பிறந்தநாளை முன்னிட்டு தல ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பூஜை செய்துள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குட்டி தலக்கு பேனர்கள், போஸ்டர்கள் வைத்துள்ளனர்.

இந்நிலையில் #KuttyThala என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.

பிறந்தநாள்

ஆத்விக் அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் #KuttyThala #Ajith #Aadhvik #Vivegam

குட்டி தல

மார்ச் 2 அன்று பிறந்தநாள் காணும் #KuttyThala ஆத்விக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!!
#HBDKuttyThala #AadvikAjith

கோவில்

#KuttyThala பிறந்தநாளை முன்னிட்டு விநாயகர் கோவிலில் சிறப்பு #பூஜையும் #108தேங்காயும் உடைக்கபட்டது

Temple City Ajith Fans

ரசிகர்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லக் குட்டி#KuttyThala #AadvikAjithkumar Fans

கொண்டாட்டம்

நாகல்குடி கிராமத்தில் குட்டி தல பிறந்தநாள் கொண்டாட்டம்#KuttyThala

English summary
Ajith fans are celebrating Kutty Thala's birthday in a grand manner today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil