»   »  ஸ்லிம் அஜீத்: வைரலோ வைரலான புகைப்படங்கள் #Ajith

ஸ்லிம் அஜீத்: வைரலோ வைரலான புகைப்படங்கள் #Ajith

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜித்தின் 58-வது படம் டைட்டில், விடாமல் துரத்தும் சென்டிமென்ட்!- வீடியோ

சென்னை: அஜீத் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.

தொப்பையும் தொந்தியுமாக இருக்கிறார் என்று அஜீத்தை பார்த்து பலர் கிண்டல் செய்தனர். விவேகம் படத்திற்காக அவர் எடுத்த விஸ்வரூபத்தை பார்த்து அவரை விமர்சித்தவர்கள் வாயடைத்து போயினர்.

இந்நிலையில் விசுவாசம் படத்திலும் மிரட்டப் போகிறார்.

புகைப்படங்கள்

விவேகம் படத்தில் நடித்தபோது இருந்ததை விட தற்போது ஸ்லிம்மாகியுள்ளார் அஜீத். ஃபிட்டாக இருக்கும் அஜீத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

வைரல்

அஜீத் தனது எடையை மேலும் குறைத்துள்ளதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தலயின் சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

அப்டேட்

விசுவாசம் பற்றி ஏதாவது அப்டேட் சொல்லுங்க என்று தல ரசிகர்கள் இயக்குனர் சிவாவிடம் கேட்டும் பயனில்லை. ஆனால் தல அடிக்கடி இப்படி போட்டோவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்.

 தல தீபாவளி

தல தீபாவளி

தீபாவளிக்கு வருகிறோம் தெறிக்க விடுகிறோம் என்று தல தீபாவளியை கொண்டாட ரசிகர்கள் தற்போதே தயாராகி வருகின்றனர். விசுவாசம் தீபாவளிக்கு தான் ரிலீஸாகிறது.

English summary
Ajith's latest pictures has been released and gone viral on social media. Thala is looking fit and handsome in the pictures. Fans are so happy to see him like this.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil