»   »  நலம் தானா, 'தல' நலம் தானா, உடலும் உள்ளமும் நலம் தானா?: அஜீத் ரசிகர்கள் கவலை

நலம் தானா, 'தல' நலம் தானா, உடலும் உள்ளமும் நலம் தானா?: அஜீத் ரசிகர்கள் கவலை

Posted By:
Subscribe to Oneindia Tamil
வைரல் ஆகும் அஜித் போட்டோ!

சென்னை: அஜீத்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து தான் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

அஜீத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைக்கிறது. இந்நிலையில் அஜீத் தனது குடும்பத்தோடு உணவகத்திற்கு சென்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின.

அதில் ஒரு புகைப்படம் ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது.

 புகைப்படம்

புகைப்படம்

அஜீத் தனது மனைவியுடன் சேர்ந்து ரசிகர் ஒருவரின் அன்பு கோரிக்கையை ஏற்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து பார்த்து தான் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

 வயது

வயது

அஜீத்துக்கு 46 வயது தான் ஆகிறது. ஆனால் அந்த புகைப்படத்தில் அவர் 70 வயதுக்கு மேற்பட்டவர் போன்று தெரிகிறார். கண்ணுக்கு கீழ் சதை தொங்கியபடி உள்ளது.

 கவலை

கவலை

அஜீத்தின் புகைப்படத்தை பார்த்து பார்த்து ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். நலமாக இருக்கீங்களா தல, பார்க்க ஏன் இப்படி வீக்காக தெரிகிறீர்கள் என்று தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

 கலாய்

கலாய்

அஜீத்தின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்களை கவலையில் இருக்க சிலரோ அவரை கலாய்த்து மீம்ஸ் போட்டுள்ளனர்.

English summary
Ajith fans are worried about their favourite actor after seeing one of his latest picture with his fan. Ajith was seen weak in that photo.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil