»   »  சிஷ்யன் விஷாலுக்கு தலைவலியாக மாறிய குரு அர்ஜுன்

சிஷ்யன் விஷாலுக்கு தலைவலியாக மாறிய குரு அர்ஜுன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
கடைசியில் விஷாலுக்கும் அர்ஜுன் வில்லனாகிவிட்டார் !!- வீடியோ

சென்னை: சிஷ்யன் விஷாலுக்காக வில்லனாக நடிக்கிறார் அர்ஜுன்.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் சைபர் கிரைம் த்ரில்லர் படம் இரும்புத்திரை. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

Arjun is Vishal's villain

அவர்கள் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். இரும்புத்திரை படத்தில் சமந்தா மனோதத்துவ நிபுணராக நடிக்கிறார். அவர் பெயர் டாக்டர் ரதி தேவி. விஷால் மேஜர் கதிரவனாக நடிக்கிறார்.

படத்தில் ஒயிட் டெவில் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கிறார். விஷால் நடிக்க வரும் முன்பு அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

அதில் இருந்தே அவர்களுக்கு இடையே நல்ல நட்பு உள்ளது. இந்நிலையில் விஷாலுக்காக அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Action King Arjun is Vishal's villain in the upcoming movie Irumbu Thirai being directed by P.S.Mithran. It is noted that Vishal was working as an assistant director to Arjun before starting his career as an actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X