»   »  அஸ்வின் தாத்தா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: சிம்பு எப்பூடி இருக்காரு?

அஸ்வின் தாத்தா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: சிம்பு எப்பூடி இருக்காரு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் அஸ்வின் தாத்தாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். மூன்று கதாபாத்திரங்களுக்கும் தனித் தனியாக ஃபர்ஸ்ட் லுக், டீஸர் வெளியிடுகிறார்கள்.

அதில் மதுரை மைக்கேலை பார்த்தாாச்சு. இந்நிலையில் அஸ்வின் தாத்தாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வயதான கெட்டப்பில் இருக்கும் சிம்பு காரை தூக்க தமன்னா அவரை பெருமை பொங்க பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அஸ்வின் தாத்தாவின் ஃபர்ஸ்ட் லுக் இதோ. #AshwinThathaFirstLook என தெரிவித்துள்ளார்.

சிம்பு ரசிகர்களை அஸ்வின் தாத்தா வெகுவாக கவர்ந்துவிட்டார் என்றே கூற வேண்டும்.

English summary
Anbanavan Asaradhavan Adangadhavan Simbu Ashwin thatha's first look poster has been released.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil