»   »  இதுதான் பாஸ் வாழ்க்கை... 'பிக் பாஸ்' கமல்ஹாசனும் சிவகார்த்திகேயனும்!

இதுதான் பாஸ் வாழ்க்கை... 'பிக் பாஸ்' கமல்ஹாசனும் சிவகார்த்திகேயனும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து மீம்ஸ் மழையாக பொழிகிறது. ஆனால் அதையெல்லாவற்றையும் விட ஒரு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் சுவாரஸ்யமாக நம் கண்ணில் பட்டது.

'டிவியில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் சினிமாவில் நடித்து டாப் ஹீரோவாகி விட்டார். சினிமாவில் டாப் ஹீரோவாக இருந்த கமல் இப்போது டிவி பக்கம் வந்து விட்டார். இதுதான் சார் வாழ்க்கை.' கில்லியில் விஜய் பேசிய பஞ்ச் மாதிரி அடித்து விட்டிருக்கிறார்கள்!

Big Boss Kamal and Sivakarthikeyan

கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு இன்னும் படப்பிடிப்பை தொடர முடியவில்லை. விஸ்வரூபம் 2 கிடப்பில் கிடப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் தன்னை ஆளாக்கிய விஜய் டிவி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள கூட சிவகார்த்திகேயனுக்கு நேரம் இல்லை. அவர் நிலைமை அப்படி!

English summary
Here is an intresting tweet about big boss program, kamalhaasan and sivakarthikeyan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos