»   »  'பர்த்டே செக்ஸ்' தான் எனக்கு கிடைத்த சிறந்த பரிசு: நடிகர் ரன்வீர் சிங்

'பர்த்டே செக்ஸ்' தான் எனக்கு கிடைத்த சிறந்த பரிசு: நடிகர் ரன்வீர் சிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிறந்தநாள் செக்ஸ் தான் தனக்கு கிடைத்த சிறந்த பரிசு என்று பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் எந்த விஷயத்தை பற்றியும் வெளிப்படையாக பேசுபவர். தனக்கு 12 வயது இருக்கையில் முதன்முதலாக செக்ஸ் வைத்துக் கொண்டதாக தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.

Birthday sex was the best gift i received: Ranveer Singh

மேலும் தன்னால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என்றும், அது குறித்து தான் ஆய்வுக் கட்டுரையே எழுத தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் மீண்டும் தனது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

வோக் இந்தியா பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு ரன்வீர் சிங் தனது காதலி தீபிகா படுகோனேவுடன் போஸ் கொடுத்துள்ளார். அவர்கள் இருவரிடமும் பத்திரிக்கை சார்பில் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்போது ரன்வீரிடம் உங்களுக்கு கிடைத்த பரிசுகளிலேயே சிறந்த பரிசு எது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, பிறந்தநாள் செக்ஸ் தான் தனக்கு கிடைத்த சிறந்த பரிசு என்றார்.

English summary
Bollywood actor Ranveer Singh told that birthday sex was the best gift he has received so far.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil