»   »  விக்ரமுக்கு பிரச்சனை பண்ணப் போகும் பாபி சிம்ஹா

விக்ரமுக்கு பிரச்சனை பண்ணப் போகும் பாபி சிம்ஹா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சாமி 2 படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடிக்க பாபி சிம்ஹாவிடம் கேட்டுள்ளார்களாம்.

விக்ரமை வைத்து சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார் இயக்குனர் ஹரி. இந்த படத்தில் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என இரண்டு ஹீரோயின்கள்.

Bobby Simha to be Vikram's baddie

படத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வில்லனாக நடிக்குமாறு பாபி சிம்ஹாவை கேட்டுள்ளாராம் ஹரி. இது குறித்து பாபி கூறும்போது,

சாமி 2 படத்தில் நடிக்குமாறு என்னிடம் கேட்டுள்ளனர். ஆனால் நான் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றார்.

பாபி சிம்ஹா தற்போது விஜய் சேதபதியின் கருப்பன் படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வில்லனாக நடிப்பது பாபி சிம்ஹாவுக்கு புதிது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Saamy 2 makers have approached Bobby Simha to act as Vikram's villain in the movie to be directed by Hari.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil