»   »  கொஞ்ச நாளைக்கு தயாரிப்பு வேண்டாம்!- தனுஷ் முடிவு

கொஞ்ச நாளைக்கு தயாரிப்பு வேண்டாம்!- தனுஷ் முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் சின்ன நம்பிக்கை ஏற்பட்டது என்றால் அது தனுஷால்தான். தான் நடிக்கும் படங்களை தாண்டி விசாரணை, காக்கா முட்டை என்று நல்ல படங்களையும் எடுத்து விருதுகளை குவித்ததோடு நல்ல லாபமும் பார்த்தார்.

ஆனால் இப்போது அவரே தயாரிப்பில் இருந்து சிலகாலம் ஒதுங்கப் போகிறாராம்.

Dhanush decides to stop own production for a while

விசாரணை, காக்கா முட்டை அளவுக்கு போகும் என்று நம்பித்தான் அம்மா கணக்கு படத்தை எடுத்தார் தனுஷ். அந்த படத்தினால் எந்த வித லாபமும் இல்லை. அட்லீஸ்ட் பேர் கூட கிடைக்கவில்லை.

இப்போது வடசென்னை படத்தில் கவனம் செலுத்திவரும் தனுஷுக்கு அடுத்து வரிசையாக படங்கள் காத்திருக்கின்றன.

எனவே சில காலத்துக்கு தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டாம். முக்கியமாக, இருக்கிற காசை கரியாக்கிவிட்டால் பின்னர் தன் கேரியரைக் காப்பாற்ற கடன்தான் வாங்க வேண்டி வரும் என விழித்துக் கொண்டாராம்.

English summary
sources say that actor Dhanush has decided give a gap to his own production
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil