»   »  வில்லன் வேஷமா... வேணவே வேணாம்!- முன்னணி நடிகரின் பிடிவாதம்

வில்லன் வேஷமா... வேணவே வேணாம்!- முன்னணி நடிகரின் பிடிவாதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
கோபத்தை மறந்து அடுத்த படத்தில் விஜய்க்கு ஜோடியாவாரா நயன்தாராவா?- வீடியோ

மலையாள பட உலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் பகத் பாசில் சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் பகத்துக்கு தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றனவாம்.

Fahad Fasil says No to Villain

ஆனால் அவருக்கு வில்லன் வேடத்தில் நடிக்க விருப்பம் இல்லையாம். வில்லன் கதைகளோடு வருகிறவர்களை திருப்பி அனுப்பிவிடுகிறாராம்.

தமிழில் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுகிறார். எனவே ஹீரோவுக்கான கதைகளாகக் கேட்டு வருகிறார்.

அவர் மனைவி நஸ்ரியாவும் நடிக்க வந்துவிட்டார். எனவே இருவருக்கும் பொருந்தும் கதை வைத்திருப்பவர்கள் பகத்தை அணுகலாம்.

English summary
Malayalam top hero Fahad Fasil is wants to act as a hero in Tamil and looking good scripts.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil