»   »  சல்மான் கானுக்கு ஐஸ்வர்யா ராயை விட சோனம் கபூர் தான் பேரழகியாம்!

சல்மான் கானுக்கு ஐஸ்வர்யா ராயை விட சோனம் கபூர் தான் பேரழகியாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை சோனம் கபூர் ஐஸ்வர்யா ராயை விட அழகானவர் என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான், சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள பிரேம் ரத்தன் தன் பாயோ படம் நவம்பர் 12ம் தேதி ரிலீஸாகிறது. படத்தின் செட்டிற்கே பல கோடி செலவு செய்துள்ளனர். படம் பிரமாண்டமாக வந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் சல்மான் கான் அப்படி ஒரு வார்த்தை கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

நடிகையும், சல்மான் கானின் முன்னாள் காதலியுமான ஐஸ்வர்யா ராய் எம்புட்டு அழகு என்று ஊர், உலகத்திற்கே தெரியும்.

சோனம்

சோனம்

ஐஸ்வர்யா ராய் பேரழகி என்று ஊர், உலகம் எல்லாம் கூறி வருகிறது. இந்நிலையில் சல்மானோ, சோனம் கபூர் ஐஸ்வர்யாவை விட அழகானவர் என்று தெரிவித்துள்ளார்.

மாதுரி தீக்சித்

மாதுரி தீக்சித்

பாலிவுட் நடிகை மாதுரி தீக்சித் ஒரு காலத்தில் பெண் சூப்பர் ஸ்டாராக இருந்தவர். அவர் டான்ஸுக்கு மட்டும் அல்ல நடிப்புக்கும் பெயர்போனவர். இந்நிலையில் மாதுரியை விட சோனம் திறமையானவர் என்று சல்மான் கூறியுள்ளார்.

அதுக்கும் மேல

அதுக்கும் மேல

ஐஸ்வர்யா ராய், மாதுரி தீக்சித்தை விட சோனம் அழகு மற்றும் திறமை வாய்ந்தவர். ஏன் அவர்களுக்கும் மேலானவர் என்கிறார் சல்மான் கான்.

English summary
Superstar Salman Khan feels his much-younger Prem Ratan Dhan Payo co-star Sonam Kapoor beats his previous leading ladies Madhuri Dixit and Aishwarya Rai Bachchan in terms of beauty and talent.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil