»   »  இனி 'டிடி'ன்னா அது திவ்யதர்ஷனி மட்டும் அல்ல தனுஷும் தான்

இனி 'டிடி'ன்னா அது திவ்யதர்ஷனி மட்டும் அல்ல தனுஷும் தான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இனிமேல் டிடின்னா டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மட்டும் அல்ல தனுஷும் தான்.

விவாகரத்துக்கு முன்பே செல்வி டிடி... காரணம் இந்த 'மஹாராஜா'தானா? என்கிற செய்தியை படித்துவிட்டு எதையாவது நீங்கள் நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.

இந்த செய்தி வேற டிடியை பற்றியது.

தனுஷ்

தனுஷ்

பவர் பாண்டி சாரி ப. பாண்டி படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார் தனுஷ். அவர் ட்விட்டரில் ட்வீட்டும்போது DD என்று போடுகிறார். அதாவது Director Dhanush.

டிடி

டிடி

இத்தனை காலமாக டிடி என்றால் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தான் அனைவரின் நினைவுக்கும் வந்தார். இனி டிடி என்றால் தனுஷும் நினைவுக்கு வருவார்.

ப. பாண்டி

ப. பாண்டி

ப. பாண்டி படத்தை பார்த்த தமிழ் இயக்குனர்கள் முதல் படத்திலேயே பட்டையை கிளப்பிவிட்டீர்கள் தனுஷ் என்று அவரை பாராட்டியுள்ளனர். இதனால் தனுஷ் புது தெம்புடன் காணப்படுகிறார்.

விஐபி2

விஐபி2

வெற்றிப்படமான விஐபி-யின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. அந்த படத்தை தனுஷ் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். தனுஷ் தற்போது வட சென்னை படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.

English summary
Hereafter DD refers to Director Dhanush also. It is noted that TV anchor Divyadharshini is fondly called as DD.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil