»   »  நான் எப்பவுமே தல ரசிகன் டா, ஆனால் விஜய் என் அண்ணன்டா: சிம்பு

நான் எப்பவுமே தல ரசிகன் டா, ஆனால் விஜய் என் அண்ணன்டா: சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் எப்பொழுதுமே தல ரசிகன். அதே சமயம் விஜய் என் அண்ணன் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

நான் தல ரசிகன் டா, காலரை தூக்கிவிட்டு பெருமையாக சொல்வேன்டா என்று கூறி வந்தவர் சிம்பு. தனது படங்களிலும் தல பெரன்ஸ் வைத்து வந்தார். இந்நிலையில் தான் இனி தனது படங்களில் தல ரெபரன்ஸ் இருக்காது என்று கூறி அஜீத் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

I'm always a Thala fan: Says Simbu

தலயை கொண்டாட பலர் இருப்பதால் தான் நிறுத்திக் கொள்வதாக விளக்கம் அளித்தார். இந்நிலையில் இது குறித்து சிம்பு கூறுகையில்,

நான் எப்பொழுதுமே தல ரசிகனாகவே இருப்பேன். ஆனால் இளைய தளபதி விஜய் என் சொந்த அண்ணன் போன்றவர். எனக்கு பொய் சொல்லத் தெரியாது என்றார்.

வாலு படம் வெளியாக பல பிரச்சனை வந்தபோது தவித்து நின்ற சிம்புவுக்கு விஜய் உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Simbu said that though he has stopped doing Thala reference in his movies, he will always be Ajith's fan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil