»   »  கன்னிப்பையன் என்கிறார் சல்மான்: ஆனால் அவர் தம்பி வேற மாதிரி...

கன்னிப்பையன் என்கிறார் சல்மான்: ஆனால் அவர் தம்பி வேற மாதிரி...

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தான் இன்னும் கன்னிப்பையனாக உள்ளதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் இயக்குனர் கரண் கோஹார் நடத்தும் காபி வித் கரண் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான், அவரது தம்பிகள் அர்பாஸ் கான், சொஹைல் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கான் சகோதரர்கள் கூறியதாவது,

கன்னிப்பையன்

கன்னிப்பையன்

கடந்த ஆண்டு காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான் கான் தான் இன்னும் கன்னித்தன்மையுடன் இருப்பதாக தெரிவித்தார். இந்த ஆண்டும் அதையே கூறியுள்ளார்.

சகோதரர்கள்

சகோதரர்கள்

சிறுவர்களாக இருந்தபோது சகோதரர்கள் மூவரும் ஒரே அறையில் வசித்தோம். உள்ளாடைகளை மாற்றி மாற்றி போடுவோம். அர்பாஸின் உள்ளாடை பெரிதாக இருக்கும் என்பதால் அதை மட்டும் தொட மாட்டோம் என்று சல்மான், சொஹைல் தெரிவித்தனர்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

எனக்கும், ஷாருக்கானுக்கும் இடையே பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை. ஆனால் அதை பெரிதாக்கிவிட்டார்கள். நானும், ஷாருக்கும் சரி எங்களின் குடும்பங்களும் சரி நட்புடன் பழகி வருகிறோம் என்றார் சல்மான்.

சல்மான் கான்

சல்மான் கான்

ஒரு மாதத்திற்கு செக்ஸ் இல்லாமல் இருக்கும் சவாலை யாரால் ஏற்க முடியாது என்று கரண் அர்பாஸிடம் கேட்க அவரோ சல்மான் கானை பார்த்து சிரித்தார்.

English summary
Bollywood actor Salman Khan says that he is still virgin while his brother Arbaaz Khan's laugh says someother thing.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil