»   »  1980களில் நடக்கும் 'ஸ்பெஷல் 26' தான் 'தானா சேர்ந்த கூட்டம்' - Exclusive

1980களில் நடக்கும் 'ஸ்பெஷல் 26' தான் 'தானா சேர்ந்த கூட்டம்' - Exclusive

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிக்கொண்டிருக்கும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்த படம், ஹிந்தியில் வெளியாகி ஹிட் அடித்த ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் என செய்தி வந்தது. ஆனால் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்துக்கொண்டு தியாகராஜன் தன் மகன் நடிகர் பிரஷாந்தை வைத்து எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

Is Thaana Serntha Koottam based on Special 26?

இந்நிலையில் தானா சேர்ந்த கூட்டம் பற்றி ஒரு புதிய செய்தி வந்திருக்கிறது. படம் இப்போது நடக்கும் கதை இல்லையாம். 1980களில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. பீரியட் படமாக இருந்தாலும் கதை ஸ்பெஷல் 26 படத்தின் கதை போலவேதான் இருக்கிறது என்கிறார்கள்.

அப்ப இப்பவே பேச்சுவார்த்தையே ஆரம்பிங்க பாஸ்!

English summary
Sources confirmed that Surya's Thana Serntha Koottam is 80's back drop like Hindi blockbuster Special 26.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil