»   »  ஓம் பூரி காலமாகிவிட்டார் என யார் சொன்னது?- கமல் ஹாஸன் இரங்கல்

ஓம் பூரி காலமாகிவிட்டார் என யார் சொன்னது?- கமல் ஹாஸன் இரங்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: என் நண்பர் ஓம் பூரி காலமாகிவிட்டார் என்று யார் சொன்னது? அவர் நடித்த பாத்திரங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்று நடிகர் கமல் ஹாஸன் கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஓம் புரி, மாரடைப்பால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 66.

Kamal Hassan condoles for Om Puri's death

பாலிவுட் படங்களில் மட்டுமில்லாமல் ஹாலிவுட் படங்களிலும் ஓம் புரி நடித்துள்ளார். ஓம் புரியின் மறைவுக்கு அனைத்து பாலிவுட் நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

நடிகர் கமல் ஹாஸன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "ஓம் புரி என் நண்பர் என்பதில் மிகவும் பெருமையாக இருந்தேன். அவர் காலமாகிவிட்டார் என்று யார் சொல்வது? அவர் நடித்த கதாபாத்திரங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்," என்று கூறியுள்ளார்.

English summary
Kamal Hassan has condoled for the death of actor Om Puri

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil