»   »  ரசிகர்களுக்கு மேலும் நன்றிக்கடன் பட்டேன், என் கலை வாழ்வு நீளணும்: கமல் ஹாஸன்

ரசிகர்களுக்கு மேலும் நன்றிக்கடன் பட்டேன், என் கலை வாழ்வு நீளணும்: கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிறந்தநாள் அன்று தன்னை வாழ்த்திய அனைவருக்கும் உலக நாயகன் கமல் ஹாஸன் நன்றி தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸன் நேற்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்தனர்.

Kamal thanks people who wish him on Birthday

ரசிகர்கள் உள்பட ஏராளமானோர் ட்விட்டரில் வாழ்த்தியதால் #Happybirthdaykamalhaasan என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் நேற்று டிரெண்டானது.

இந்நிலையில் தன்னை வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு கமல் ஹாஸன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அன்பு ரசிகர்கட்கும் மனமுவந்து வாழ்த்திய சக கலைஞர்கட்கும் மேலும் நன்றிக்கடன் பட்டேன். எதிர்பார்ப்புகளை ஈடுகட்ட என் கலை வாழ்வு நீள வேண்டும்.

English summary
Kamal Haasan tweeted that, 'Humbled by your love. Hope to live up to expectations. Thanks to admirers and artistes in their own right who celebrated me. love you all.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil