»   »  'அந்த' ஹீரோயின் நடிச்சா நான் நடிக்க மாட்டேன்: டைரக்டரிடம் நடிகர் ரித்திக் ரோஷன் கறார்

'அந்த' ஹீரோயின் நடிச்சா நான் நடிக்க மாட்டேன்: டைரக்டரிடம் நடிகர் ரித்திக் ரோஷன் கறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கங்கனா ரனாவத் நடித்தால் ஆஷிக்கி 3 படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று ரித்திக் ரோஷன் இயக்குனரிடம் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் ஆஷிக்கி 3 படத்தில் டான்ஸுக்கு பெயர் போன ரித்திக் ரோஷனும், நடிப்பில் அசத்தும் கங்கனா ரனாவத்தும் சேர்ந்து நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் படத்தில் கங்கனா நடிக்கவில்லையாம். அதற்கு காரணம் வேறு யாரும் அல்ல ரித்திக் ரோஷன் தான்.

ரித்திக் அப்படி கூற ஒரு காரணம் உள்ளது.

கங்கனா வேண்டாம்

கங்கனா வேண்டாம்

ஆஷிக்கி 3 படத்தில் கங்கனாவை ஹீரோயினாக்க தான் இயக்குனர், தயாரிப்பாளர்கள் விரும்பியுள்ளனர். ஆனால் அவர் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார். இதையடுத்து படத்தில் கங்கனாவை ஒப்பந்தம் செய்யவில்லை.

காதல்

காதல்

மனைவியை பிரிந்த ரித்திக் ரோஷனும், கங்கனாவும் காதலிப்பதாக பாலிவுட்டில் பேச்சாக கிடந்தது. ரித்திக் சீரியஸாக இல்லாததால் கங்கனா அவரை விட்டு விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

ரித்திக்

ரித்திக்

ரித்திக் ரோஷனை காதலித்தது பற்றி கங்கனாவிடம் கேட்டபோது அவர் கூறுகையில், நான் சிங்கிளாக உள்ளேன். யாரையும் காதலிக்கவில்லை. படத்தில் பிசியாக இருப்பதால் காதலிக்க முடியாது என்றார்.

குழந்தை

குழந்தை

காதல் என்பது குழந்தை போன்று. அதை கவனிக்காவிட்டால் இறந்துவிடும். அதன் பிறகு வருத்தப்பட வேண்டி இருக்கும் என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

English summary
It has been reported that the makers of Aashiqui 3 wanted Kangana to play the lead role opposite Hrithik, but the Bang Bang actor told them to remove Kangana from the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil