»   »  ரஜினி, அஜீத், விஜய் தீபாவளியை எங்கு, எப்படி கொண்டாடுகிறார்கள்?

ரஜினி, அஜீத், விஜய் தீபாவளியை எங்கு, எப்படி கொண்டாடுகிறார்கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜீத் மற்றும் விஜய்யின் தீபாவளி திட்டங்கள் தெரிய வந்துள்ளது.

தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ரசிகர்களை போன்றே திரையுலக பிரபலங்களும் தீபாவளியை கொண்டாட ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகியோர் தீபாவளியை எங்கு கொண்டாடுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

ரஜினி

ரஜினி

ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் தீபாவளி பண்டிகையை தனது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் அமெரிக்காவில் கொண்டாடுகிறார்.

அஜீத்

அஜீத்

அஜீத் தல 57 படப்பிடிப்பில் ஹைதராபாத்தில் இருந்தாலும் தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தாருடன் சேர்ந்து கொண்டாட உள்ளார் என்று கூறப்படுகிறது.

விஜய்

விஜய்

விஜய் பைரவா படத்தின் படப்பிடிப்புக்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ளார். அதனால் தீபாவளி பண்டிகை அன்று விஜய் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்.

பைரவா டீஸர்

பைரவா டீஸர் நேற்று இரவு வெளியானது. டீஸரில் தெரிஞ்ச எதிரியை விட தெரியாத எதிரிக்கு தான் அல்லு அதிகமா இருக்கணும், விளையாடலாமா, இன்னைக்கு நிறைய பேருக்கு இல்லாத கெட்டப் பழக்கம் என்கிட்ட இருக்கு என விஜய் கூறுகிறார்.

English summary
Diwali plans of Rajinikanth, Ajith and Vijay have been revealed. Rajini is going to celebrate diwali with his elder daughter Aishwarya in the USA.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil