»   »  முன்னாள் காதலிகளுடன் ஜாலியாக ஜுராசிக் வேர்ல்ட் பார்த்த சல்மான் கான்

முன்னாள் காதலிகளுடன் ஜாலியாக ஜுராசிக் வேர்ல்ட் பார்த்த சல்மான் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது முன்னாள் காதலிகளான சினேகா உல்லல் மற்றும் டெய்சி ஷாவுடன் ஜுராசிக் வேர்ல்ட் படம் பார்த்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இன்னும் சில மாதங்களில் 50 வயதாகப் போகிறது. ஆனால் அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவரது தம்பிகள், தங்கைகளுக்கு திருமணமாகி அவர்கள் குழந்தை, குட்டிகளுடன் சந்தோஷமாக உள்ளனர்.

சல்மான் மட்டும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார்.

காதல்

காதல்

சல்மான் கான் நடிக்க வந்ததில் இருந்து அவரது வாழ்வில் பல காதலிகள் வருகின்றனர், சில காலம் இருக்கின்றனர் அதன் பிறகு பிரிந்து சென்று வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்கின்றனர்.

சல்மான்

சல்மான்

சல்மான் கான் தனது காதலிகள் அனைவருடனும் இன்னும் தொடர்பில் உள்ளார். ஐஸ்வர்யா ராயுடன் மட்டும் அவர் தொடர்பில் இல்லை. இந்நிலையில் அண்மை காலமாக தனது முன்னாள் காதலியான நடிகை கத்ரீனா கைஃபுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

சினேகா உல்லல்

சினேகா உல்லல்

சல்மான் கான் கடந்த செவ்வாய்க்கிழமை தனது முன்னாள் காதலிகளான சினேகா உல்லல், டெய்சி ஷா ஆகியோருடன் தியேட்டருக்கு சென்று ஹாலிவுட் படமான ஜுராசிக் வேர்ல்டை பார்த்து ரசித்துள்ளார்.

பஜ்ரங்கி பாய்ஜான்

பஜ்ரங்கி பாய்ஜான்

சினேகா உல்லல் மற்றும் டெய்சி ஷாவுக்கு தான் கரீனா கபூருடன் சேர்ந்து நடித்துள்ள பஜ்ரங்கி பாய்ஜான் படத்தை போட்டுக் காட்டியுள்ளார் சல்மான். பஜ்ரங்கி பாய்ஜான் ரம்ஜான் பண்டிகை அன்று ரிலீஸாகிறது.

English summary
Bollywood actor Salman Khan has watched Hollywood movie Jurassic world with his former girlfriends Sneha Ullal and Daisy Shah.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil