»   »  புலியுடன் நடிக்கும் சந்தானம்

புலியுடன் நடிக்கும் சந்தானம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹீரோ கெரியரை தில்லுக்கு துட்டு ஹிட் மூலம் வெற்றிகரமாக தொடங்கிவிட்டார் சந்தானம்.

அடுத்து சர்வர் சுந்தரம் பட ரீமேக்கில் நடிக்கும் சந்தானம் அதற்கு அடுத்து கண்ணா லட்டு தின்ன ஆசையா? மணிகண்டன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

Santhanam to act with tiger

அதற்கு பிறகு சந்தானம் நடிக்கவிருப்பது ஒரு புலியுடன். புதுமுக இயக்குனர் பச்சையப்பன் ராஜா என்பவர் இயக்கும் இந்த படத்தில் சந்தானம் புலியுடன் மோதுவது போல் காட்சிகள் அமைந்துள்ளன. இதற்காக கிராபிக்ஸ் காட்சிகள் வடிவமைப்பதற்காக அமெரிக்கா, லண்டன் தொழில்நுட்ப வல்லுனர்களை அணுகியுள்ளதாம் படக்குழு.

கிராபிக்ஸ் பணிகளுக்கு மட்டும் நான்கு கோடிகளை ஒதுக்கியுள்ளதாம் தயாரிப்பு. புலியோ எலியோ எதுகூட மோதுனாலும் காமெடி இருக்கற மாதிரி

பார்த்துக்குங்க... அது தான் நல்லது!

English summary
Comedian turned hero Santhanam is going to act with a tiger in his upcoming movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil