»   »  25 ஆண்டுகளில் முதல்முறையாக நடந்த அதிசயம்: மிரண்டு போய் கிடக்கும் பாலிவுட்

25 ஆண்டுகளில் முதல்முறையாக நடந்த அதிசயம்: மிரண்டு போய் கிடக்கும் பாலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கானும், ஆமீர் கானும் 25 ஆண்டுகளில் முதல் முறையாக சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

பாலிவுட்டை நடிகர்கள் ஷாருக்கான், ஆமீர் கான், சல்மான் கான் ஆகியோர் ஆண்டு வருகிறார்கள். மூன்று கான்களுக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் அவ்வளவாக ஆகாது.

இதில் ஆமீர் கானுக்கும், சல்மான் கானுக்கும் மட்டும் ஒத்துப் போகும். இந்நிலையில் தான் அந்த அதிசயம் நடந்துள்ளது. ஷாருக்கானும், ஆமீர் கானும் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

புகைப்படத்தை வெளியிட்டு ஷாருக்கான் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

25 ஆண்டுகள் பழக்கம். ஆனால் முதல் முறையாக சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood kings Shah Rukh Khan and Aamir Khan have taken a picture together for the first time in 25 years.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil