»   »  அப்புவாக மாறிக்கொண்டிருக்கும் ஷாருக் கான்!

அப்புவாக மாறிக்கொண்டிருக்கும் ஷாருக் கான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தை யாராலும் மறக்க முடியாது. இந்திய அளவிலேயே யாருமே செய்யாத முயற்சியாக குள்ள வேடத்தில் படம் முழுக்க நடித்திருந்தார். கமல் எப்படி குள்ள கேரக்டருக்கு மாறினார் என்ற ரகசியம் இதுவரையிலும் ரகசியமாகவே இருக்கிறது.

Shahrukh Khan turns Appu in Anand L Rai movie

சுமார் முப்பது ஆண்டுகள் கழித்து அதேபோல் குள்ள வேடத்தில் நடிக்கிறார் ஷாருக் கான். ஃபேன் படத்தில் ஹீரோவாகவும், அவனது ரசிகனாகவும் இரு வேறு வேடங்களில் வித்தியாசம் காட்டிய ஷாருக்கின் அடுத்த அவதாரம்தான் இது. 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். காதல் ஸ்பெஷலிஸ்டான ஆன்ந்த் எல்.ராய்தான் இந்தப் படத்தின் இயக்குநர்.

ஷாருக்கின் படங்களிலேயே அதிகமாக கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட படமாகவும் இதுதான் இருக்குமாம்.

English summary
Shahrukh Khan will appear like a dwarf in his next movie directed by Anand L Rai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X