»   »  சித்தார்த் நடித்து தயாரிக்கும் பேய் படத்தின் பெயர் குருதி?

சித்தார்த் நடித்து தயாரிக்கும் பேய் படத்தின் பெயர் குருதி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அரன்மணை 2 வுக்குப் பிறகு சித்தார்த் சத்தமே இல்லாமல் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். கப்பல் படத்தை இயக்கிய கார்த்திக் கிரிஷ் இயக்கத்தில் சைத்தான் கே பச்சா என்ற ஆக்‌ஷன் காமெடி படத்தில் நடிக்கிறார்.

sidharth

இது தவிர தன்னுடைய நண்பர் மிலிந்த் ராஜு இயக்கத்தில் த ஹவுஸ் நெக்ஸ்ட் டோர் என்ற மூன்று மொழி படத்தை இயக்கித் தயாரிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப் படத்துக்கு தமிழில் குருதி என்று பெயரிட்டிருக்கிறார்களாம். அரன்மணை 2 வைத் தொடர்ந்து சித்தார்த் நடிக்கும் பேய் படம் இது.

சித்தார்த்துக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.


English summary
Actor Siddharth's next horror movie has titled as Kuruthi in Tamil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil