»   »  கதை பிடிச்சிருக்கு, ஆனால் நடிக்க முடியாது: ஒரே மாதிரி சொன்ன சிம்பு, தனுஷ்

கதை பிடிச்சிருக்கு, ஆனால் நடிக்க முடியாது: ஒரே மாதிரி சொன்ன சிம்பு, தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
' என் எதிரி தனுஷோட ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தேன்...' - சிம்பு ஓப்பன் டாக்!- வீடியோ

சென்னை: சிம்பு, தனுஷ் ஆகியோர் நடிக்க மறுத்த படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

விஜய் ஆண்டனி படத்தின் கதை மட்டும் அல்ல தலைப்பும் வித்தியாசமாகத் தான் இருக்கும். தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Simbu, Dhanush say NO to a director

அவர் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் நடித்துள்ள படம் காளி. இந்த படத்தின் கதையை எழுதி வைத்துவிட்டு ஹீரோ கிடைக்காமல் அல்லாடியுள்ளார் கிருத்திகா.

சிம்பு, தனுஷ் ஆகியோரை அணுகி கதை சொல்லியுள்ளார். இருவருக்குமே கதை பிடித்திருந்ததாம். ஆனால் அந்த படத்தில் நடிக்க முடியாத நிலை என்பதால் முடியாது என்று கூறிவிட்டார்களாம்.

அதன் பிறகே கிருத்திகா விஜய் ஆண்டனியை ஒப்பந்தம் செய்து படத்தை எடுத்துள்ளார். காளி படத்தை விஜய் ஆண்டனியின் மனைவி தயாரித்துள்ளார்.

English summary
Kiruthiga Udhayanidhi has approached Simbu and Dhanush to act in her movie titled Kaali. Vijay Antony came into the picture after simbu and Dhanush refused to act.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil