Just In
- 8 min ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 53 min ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
- 1 hr ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 1 hr ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
Don't Miss!
- News
வாரே வா.. பாஜகவுக்கு செக்.. "இங்கு"தான் நான் போட்டியிட போகிறேன்.. தொகுதியை அறிவித்தார் மம்தா பானர்ஜி
- Sports
ரோகித், கில் சிறப்பான துவக்கத்தை தரணும்... பந்த் தொடர்ந்து ஆடணும்... பாண்டிங் அறிவுரை
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்களுக்கு வயசுக்கு மீறின புத்திசாலித்தனம் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'ஹவுஸ் ஆஃப் டிராகன்ஸ் சீரிஸ்லயே நடிக்கலாமே' திருகிய மீசை, நீண்ட தாடி.. மாஸ் லுக்கில் சிம்பு!
சென்னை: செம ஸ்டைலாக நடிகர் சிம்பு எடுத்துள்ள மாஸ் போட்டோஷூட் ஸ்டில்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
நடிகர் சிம்பு, இப்போது வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.
வி.பி.எஃப் கட்டணத்துக்கு எதிராக கவன ஈர்ப்புப் போராட்டம்.. டி.ராஜேந்தர் திடீர் அறிவிப்பு

பொங்கலுக்கு ஈஸ்வரன்
இந்த படத்துக்கு முன் குறுகிய கால படமாக உருவாகும் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார், சிம்பு. இதை சுசீந்திரன் இயக்கியுள்ளார். நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.

புதுச்சேரி ஷூட்டிங்
இந்நிலையில், மாநாடு படத்தின் ஷூட்டிங் இப்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதில், சிம்பு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, எஸ்ஏசி, ஒய் ஜி மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ் கே. பாரதி, பிரேம்ஜி, உதயா உள்பட பலர் நடிக்கின்றனர்.

புதிய போட்டோஷூட்
இதில், அப்துல் காலிக் என்ற கேரக்டரில் நடிக்கிறார், சிம்பு. இந்தப் படத்துக்காக உடல் எடையை அவர் குறைத்தார். மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக், கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சிம்பு புதிய போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அன்டோல்ட் ஸ்டோரி
திருகிய மீசை, நீண்ட தாடியுடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள சிம்பு, இதற்கு 'An untold story' என டைட்டில் வைத்துள்ளார். இதற்கு ரசிகர்கள் ஜாலியான கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். சிலர், இந்த கெட்டப்ல, Game Of thrones Part 2 House of Dragons series லயே நீங்க நடிக்கலாம் என்று ஒருவர் கூறியுள்ளார்.