»   »  இனி ஹீரோவா எடுபட வாய்ப்பில்ல... மற்றவர்களை இயக்க ஆசைப்படும் சிம்பு!

இனி ஹீரோவா எடுபட வாய்ப்பில்ல... மற்றவர்களை இயக்க ஆசைப்படும் சிம்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹீரோவாக தான் நடித்த படங்கள் வரிசையாக படுதோல்விகள் அடைவதால் அடுத்து வெளி ஆட்கள் யாரையாவது வைத்து ஒரு படம் இயக்கலாமா என்று யோசிக்கிறாராம் சிம்பு.

சிம்பு நடிக்கும் படங்களில் எல்லாம் அவரது தலையீடு இப்போதைய மாநில அரசின் மீது மத்திய அரசு தலையிடும் அளவுக்கு இருக்கும். இதனாலேயே சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கியவர்கள் மீண்டும் அவரை இயக்க சொன்னால் அய்யோ... என்று அலறுவார்கள்.

Simbu thinks to concentrate in direction

AAA படத்துக்குப் பிறகு இனி சிம்பு அவ்வளவுதான் என்னும் அளவுக்கு அதல பாதாளத்துக்கு சென்று விட்டது சிம்புவின் மார்க்கெட். எனவே சில காலத்துக்கு நடிப்பை நிறுத்திவிட்டு பிற ஹீரோக்களை வைத்து இயக்கலாமா என்று யோசிக்கிறாராம்.

இவர் இப்படி யோசிப்பதை கேள்விப்பட்டு கலக்கத்தில் இருக்கிறார்களாம் ஜெய், மஹத் போன்ற சிம்புவின் நட்பு வட்டார ஹீரோக்கள். ஆமா... அவங்கதானே மாட்டுவாங்க...?

English summary
After the super flop of AAA, Simbu is thinking to change his attention in direction side.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil