»   »  சிம்புவின் லண்டன் காதலி! நடிகர் சிம்பு காதல் வலையில் விழுந்து விட்டார். லண்டனை சேர்ந்த சிங்காரியின் பின்னால் அவர் சுற்றிக் கொண்டிருப்பதாகதகவல் கிடைத்துள்ளன.மன்மதன் வெற்றி மதப்பில் இருந்த சிம்பு இப்போது தனது வல்லவனில் பிஸியாகி விட்டார். சிம்புவுக்கும் பரபரப்புக்கும்என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. யாரையாவது நோண்டிக் கொண்டிருப்பது தான் இவரது வேலை.முதலில் மன்மதன் படத்தை வேறு ஒருவர் இயக்கினாலும், முழுக்க முழுக்க சிம்புவின் கட்டுப்பாட்டில் தான் படம் வளர்ந்தது.இந்த விவகாரத்தில் சிம்புவின் தலை உருண்டது.அடுத்து வல்லவன் படம். இந்தப் படத்திற்காக நயன்தாராவுடன் லிப் டூ லிப் காட்சியை எடுத்து ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டிபரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி பிறகு போஸ்டர்களை போலீஸார் கிழித்து எறிந்தது பழைய கதை.இது மட்டுமா? படத்தின் போட்டோ செஷனுக்கே கிட்டத்தட்ட முக்கால் கோடி வரை தயாரிப்பாளருக்கு செலவை இழுத்துவிட்டு விட்டார். இதனால் தயாரிப்பாளர் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்.இது தவிர படப்பிடிப்பிற்கு வந்தால் யாரையும் மதிப்பதில்லை, வயதுக்கு கூட மரியாதை தருவதில்லை என்று சிம்புவின்அட்டகாசங்கள் குறித்து தினமும் புகார் பட்டியல் வாசிக்கிறார்கள் கோடம்பாக்க வாசிகள்.சிம்பு குறித்து இப்படி ஒரு புறம் செய்தி வந்து கொண்டிருக்க, மறுபுறம் அவர் காதல் வலையில் விழுந்து விட்டார் என்ற ஒருசெய்தி கிடைத்துள்ளது. அதுவும் லண்டன் காதலியின் வலையில் விழுந்துள்ளாராம். சிம்புவின் லண்டன் காதலை வைத்துப் பார்க்கும் போது, கோடம்பாக்கத்துக்கும், லண்டனுக்கும் ஏதோ பூர்வஜென்ம பந்தம்இருக்கிறது என்று தான் கூறவேண்டும். என்னடா இது கோடம்பாக்கத்துக்கும், லண்டனுக்கும் என்ன் சம்பந்தம் என்று தானேகேட்கிறீர்கள்?விஷயம் இருக்கிறது. இளைய தளபதி விஜய்யின் காதல் மனைவி சங்கீதா என்று எல்லோருக்கும் தெரியும். இவர் தமிழ்ப்பெண்தான் என்றாலும் லண்டனில் பிறந்து வளர்ந்தவர். பல வருடங்களுக்கு முன்பே சங்கீதாவின் பெற்றோர்கள் லண்டனில் குடியேறிவிட்டார்கள்.கோடம்பாக்கத்துக்கும், லண்டனுக்கும் முதலில் முடிச்சு போட்டவர் என்ற சாதனையைப் படைத்தவர் விஜய் தான்.இவருக்கு அடுத்து லண்டன் வலையில் விழுந்தவர் யுவன் ஷங்கர் ராஜா. காதல் இசையை மீட்ட அடிக்கடி லண்டன் பறந்தஇவர், சமீபத்தில் தான் தனது லண்டன் காதலி சுஜயாவை மனைவியாக்கிக் கொண்டார். இந்த வரிசையில் தான் இப்போது சிம்பு சேர்ந்துள்ளார். லண்டன் காதலியுடன் அடிக்கடி செல்போனில் கொஞ்சிக்குலாவுகிறாராம் சிம்பு.சீனியர்களின் லண்டன் காதல் போல சிம்புவின் காதலும் வெற்றி பெற வாழ்த்துவோம்!

சிம்புவின் லண்டன் காதலி! நடிகர் சிம்பு காதல் வலையில் விழுந்து விட்டார். லண்டனை சேர்ந்த சிங்காரியின் பின்னால் அவர் சுற்றிக் கொண்டிருப்பதாகதகவல் கிடைத்துள்ளன.மன்மதன் வெற்றி மதப்பில் இருந்த சிம்பு இப்போது தனது வல்லவனில் பிஸியாகி விட்டார். சிம்புவுக்கும் பரபரப்புக்கும்என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. யாரையாவது நோண்டிக் கொண்டிருப்பது தான் இவரது வேலை.முதலில் மன்மதன் படத்தை வேறு ஒருவர் இயக்கினாலும், முழுக்க முழுக்க சிம்புவின் கட்டுப்பாட்டில் தான் படம் வளர்ந்தது.இந்த விவகாரத்தில் சிம்புவின் தலை உருண்டது.அடுத்து வல்லவன் படம். இந்தப் படத்திற்காக நயன்தாராவுடன் லிப் டூ லிப் காட்சியை எடுத்து ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டிபரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி பிறகு போஸ்டர்களை போலீஸார் கிழித்து எறிந்தது பழைய கதை.இது மட்டுமா? படத்தின் போட்டோ செஷனுக்கே கிட்டத்தட்ட முக்கால் கோடி வரை தயாரிப்பாளருக்கு செலவை இழுத்துவிட்டு விட்டார். இதனால் தயாரிப்பாளர் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்.இது தவிர படப்பிடிப்பிற்கு வந்தால் யாரையும் மதிப்பதில்லை, வயதுக்கு கூட மரியாதை தருவதில்லை என்று சிம்புவின்அட்டகாசங்கள் குறித்து தினமும் புகார் பட்டியல் வாசிக்கிறார்கள் கோடம்பாக்க வாசிகள்.சிம்பு குறித்து இப்படி ஒரு புறம் செய்தி வந்து கொண்டிருக்க, மறுபுறம் அவர் காதல் வலையில் விழுந்து விட்டார் என்ற ஒருசெய்தி கிடைத்துள்ளது. அதுவும் லண்டன் காதலியின் வலையில் விழுந்துள்ளாராம். சிம்புவின் லண்டன் காதலை வைத்துப் பார்க்கும் போது, கோடம்பாக்கத்துக்கும், லண்டனுக்கும் ஏதோ பூர்வஜென்ம பந்தம்இருக்கிறது என்று தான் கூறவேண்டும். என்னடா இது கோடம்பாக்கத்துக்கும், லண்டனுக்கும் என்ன் சம்பந்தம் என்று தானேகேட்கிறீர்கள்?விஷயம் இருக்கிறது. இளைய தளபதி விஜய்யின் காதல் மனைவி சங்கீதா என்று எல்லோருக்கும் தெரியும். இவர் தமிழ்ப்பெண்தான் என்றாலும் லண்டனில் பிறந்து வளர்ந்தவர். பல வருடங்களுக்கு முன்பே சங்கீதாவின் பெற்றோர்கள் லண்டனில் குடியேறிவிட்டார்கள்.கோடம்பாக்கத்துக்கும், லண்டனுக்கும் முதலில் முடிச்சு போட்டவர் என்ற சாதனையைப் படைத்தவர் விஜய் தான்.இவருக்கு அடுத்து லண்டன் வலையில் விழுந்தவர் யுவன் ஷங்கர் ராஜா. காதல் இசையை மீட்ட அடிக்கடி லண்டன் பறந்தஇவர், சமீபத்தில் தான் தனது லண்டன் காதலி சுஜயாவை மனைவியாக்கிக் கொண்டார். இந்த வரிசையில் தான் இப்போது சிம்பு சேர்ந்துள்ளார். லண்டன் காதலியுடன் அடிக்கடி செல்போனில் கொஞ்சிக்குலாவுகிறாராம் சிம்பு.சீனியர்களின் லண்டன் காதல் போல சிம்புவின் காதலும் வெற்றி பெற வாழ்த்துவோம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil


நடிகர் சிம்பு காதல் வலையில் விழுந்து விட்டார். லண்டனை சேர்ந்த சிங்காரியின் பின்னால் அவர் சுற்றிக் கொண்டிருப்பதாகதகவல் கிடைத்துள்ளன.

மன்மதன் வெற்றி மதப்பில் இருந்த சிம்பு இப்போது தனது வல்லவனில் பிஸியாகி விட்டார். சிம்புவுக்கும் பரபரப்புக்கும்என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. யாரையாவது நோண்டிக் கொண்டிருப்பது தான் இவரது வேலை.

முதலில் மன்மதன் படத்தை வேறு ஒருவர் இயக்கினாலும், முழுக்க முழுக்க சிம்புவின் கட்டுப்பாட்டில் தான் படம் வளர்ந்தது.இந்த விவகாரத்தில் சிம்புவின் தலை உருண்டது.

அடுத்து வல்லவன் படம். இந்தப் படத்திற்காக நயன்தாராவுடன் லிப் டூ லிப் காட்சியை எடுத்து ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டிபரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி பிறகு போஸ்டர்களை போலீஸார் கிழித்து எறிந்தது பழைய கதை.

இது மட்டுமா? படத்தின் போட்டோ செஷனுக்கே கிட்டத்தட்ட முக்கால் கோடி வரை தயாரிப்பாளருக்கு செலவை இழுத்துவிட்டு விட்டார். இதனால் தயாரிப்பாளர் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்.

இது தவிர படப்பிடிப்பிற்கு வந்தால் யாரையும் மதிப்பதில்லை, வயதுக்கு கூட மரியாதை தருவதில்லை என்று சிம்புவின்அட்டகாசங்கள் குறித்து தினமும் புகார் பட்டியல் வாசிக்கிறார்கள் கோடம்பாக்க வாசிகள்.

சிம்பு குறித்து இப்படி ஒரு புறம் செய்தி வந்து கொண்டிருக்க, மறுபுறம் அவர் காதல் வலையில் விழுந்து விட்டார் என்ற ஒருசெய்தி கிடைத்துள்ளது. அதுவும் லண்டன் காதலியின் வலையில் விழுந்துள்ளாராம்.

சிம்புவின் லண்டன் காதலை வைத்துப் பார்க்கும் போது, கோடம்பாக்கத்துக்கும், லண்டனுக்கும் ஏதோ பூர்வஜென்ம பந்தம்இருக்கிறது என்று தான் கூறவேண்டும். என்னடா இது கோடம்பாக்கத்துக்கும், லண்டனுக்கும் என்ன் சம்பந்தம் என்று தானேகேட்கிறீர்கள்?

விஷயம் இருக்கிறது. இளைய தளபதி விஜய்யின் காதல் மனைவி சங்கீதா என்று எல்லோருக்கும் தெரியும். இவர் தமிழ்ப்பெண்தான் என்றாலும் லண்டனில் பிறந்து வளர்ந்தவர். பல வருடங்களுக்கு முன்பே சங்கீதாவின் பெற்றோர்கள் லண்டனில் குடியேறிவிட்டார்கள்.

கோடம்பாக்கத்துக்கும், லண்டனுக்கும் முதலில் முடிச்சு போட்டவர் என்ற சாதனையைப் படைத்தவர் விஜய் தான்.

இவருக்கு அடுத்து லண்டன் வலையில் விழுந்தவர் யுவன் ஷங்கர் ராஜா. காதல் இசையை மீட்ட அடிக்கடி லண்டன் பறந்தஇவர், சமீபத்தில் தான் தனது லண்டன் காதலி சுஜயாவை மனைவியாக்கிக் கொண்டார்.

இந்த வரிசையில் தான் இப்போது சிம்பு சேர்ந்துள்ளார். லண்டன் காதலியுடன் அடிக்கடி செல்போனில் கொஞ்சிக்குலாவுகிறாராம் சிம்பு.

சீனியர்களின் லண்டன் காதல் போல சிம்புவின் காதலும் வெற்றி பெற வாழ்த்துவோம்!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil