»   »  சூர்யா படங்களிலேயே மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் படம் எது தெரியுமா?

சூர்யா படங்களிலேயே மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் படம் எது தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பா.ரஞ்சித் சொன்ன கதையில் கரெக்‌ஷன்கள் சொன்னதால் ரஞ்சித் சூர்யாவை கழற்றிவிட்டுவிட்டு விஜய் பக்கம் போய்விட்டார். சூர்யாவோ இந்த பக்கம் முத்தையாவுடன் இணையவிருக்கிறார்.

குட்டிப்புலியில் அம்மா, கொம்பனில் மாமனார், மருதுவில் பாட்டி என வரிசையாக சென்டிமென்ட் படங்கள் எடுத்த முத்தையா இந்த முறை சூர்யாவுக்காக கையில் எடுத்திருப்பது அப்பா சென்டிமென்ட்டாம்.

Suriya to act in low budget movie

விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகிறார். சூர்யாவை பொறுத்த வரை இரண்டு படங்கள் ஸ்டைலிஷாக நடித்தால் இடையில் ஒரு படம் லோக்கல் படமாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அந்த வகையில் 24, எஸ்3 படங்களுக்கு பிறகு இந்த படம்.

சூர்யா படங்களிலேயே மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படவிருக்கிறதாம் முத்தையா படம்.

கதை அதே தானே முத்தையா?

English summary
According to reports, Suriya's upcoming movie with Muthaiah will be a very low budget one.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil