»   »  ஜல்லிக்கட்டு என்றால் என்ன?: கேள்வி கேட்ட ஆர்யாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

ஜல்லிக்கட்டு என்றால் என்ன?: கேள்வி கேட்ட ஆர்யாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டு என்றால் என்ன என ட்விட்டரில் கேட்ட நடிகர் ஆர்யாவை ரசிகர்கள் திட்டித் தீர்த்துள்ளனர்.

நடிகர் ஆர்யா ஜல்லிக்கட்டு என்றால் என்ன என ட்விட்டரில் கேட்டார். இதை பார்த்த மக்கள் ஆளாளுக்கு அவரை திட்டித் தீர்த்தனர். தமிழ் படங்களில் நடித்துக் கொண்டு ஜல்லிக்கட்டு பற்றி தெரியாதா என்று கேட்டனர்.

பின்னர் அந்த ட்வீட் குறித்து அவர் விளக்கமும் அளித்தார்.

தெரியாதா?

@arya_offl என்னது ஜல்லிகட்டுனா என்னனு தெரியாதா

ஆர்யா

@arya_offl இந்த சீன் ல நடிக்கும்போது

இயக்குனர் ட்ட ஒரு வார்த்தை

இத பத்தி கேட்டுருக்கலாமே

ட்ரைனிங்ல அப்டி என்னத்தான் கிழிச்ச??

ஜல்லிக்கட்டு

@arya_offl ஜல்லிக்கட்டுனா என்னன்னு தெரியாதா.. எங்க கொஞ்சம் பக்கத்துல வாங்க..

விளங்கும்

@arya_offl தமிழ்நாட்டில் இத்தனை வருஷமா நடிக்கிறிங்க ஆனால் தமிழர்கள் பராம்பரிய விளையாட்டு ஜல்லிகட்டே உங்களுக்கு தெரியல விளங்கும் .....

ட்வீட்

விளக்கம் கேட்டதற்கு நன்றி. நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன். என் ட்வீட்டை தவறாக புரிந்து கொண்டார்கள். பரவாயில்லை என ஆர்யா ட்வீட்டியுள்ளார்.

English summary
Tweeples blasted actor Arya for asking the question 'What is Jallikattu?' on twitter.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil