»   »  ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் நடிகர் விஷ்ணு விஷால்.. ரஜினிகாந்த் வாழ்த்து!

ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் நடிகர் விஷ்ணு விஷால்.. ரஜினிகாந்த் வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ரஜினி ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இத்தகவலை விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Vishnu Vishal blessed with male baby

விஷ்ணு விஷால், ரஜினி ஆகிய இருவரும் 2011-ல் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர் இயக்குநர் நட்ராஜின் மகள்தான் ரஜினி.

விஷ்ணு விஷால் குழந்தை பிறந்த தகவலை வெளியிட்டவுடன் சமூக வலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தகவல் அறிந்த ரஜினிகாந்த், விஷ்ணு தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

English summary
Actor Vishnu Vishal - Rajini Vishanu blessed with male baby today
Please Wait while comments are loading...