»   »  சிம்புவின் கெரியரில் முதல்முறையாக...

சிம்புவின் கெரியரில் முதல்முறையாக...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் 60 வயது தாதாவாக நடிக்கத் தான் சிம்பு தனது எடையை 90 கிலோ வரை கூட்டியுள்ளார் என்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். சிம்பு தந்தை, இரட்டையர் மகன்களாக நடிக்கிறார்.


அப்பா சிம்புவுக்கு ஸ்ரேயா சரண் ஜோடியாக நடக்கிறார்.


சிம்பு

சிம்பு

ஜிம்பாடியாக இருந்த சிம்பு இந்த படத்தில் நடிக்கத் துவங்கிய பிறகு திடீர் என்று குண்டாகிவிட்டார். இதென்ன சிம்பு இப்படியாகிவிட்டாரே என்று பலரும் வியந்ததற்கு தற்போது தான் காரணம் தெரிய வந்துள்ளது.


அஷ்வின் தாதா

கதாபாத்திரத்தின் பெயர் அஷ்வின் தாதா. சிம்பு முதல்முறையாக 60 வயது நபராக நடிக்கிறார். இதற்காக தான் உடல் எடையை கூட்டி கஷ்டப்படுகிறார். நன்றி அண்ணா, சிறப்பு என இயக்குனர் ஆதிக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


தமன்னா

தமன்னா

மகன் சிம்புகளில் ஒரு சிம்புவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். சிம்பு, தமன்னா ஜோடி சேர்ந்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


மதுரை மைக்கேல்

மதுரை மைக்கேல்

சிம்பு மதுரை மைக்கேல் கதாபாத்திரத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களே மிரட்டலாக இருந்தன. இந்நிலையில் அஷ்வின் தாதா என்ற காதாபாத்திரம் வேறு. வாழ்த்துக்கள் சிம்பு, ஆதிக்.


English summary
AAA director Adhik Ravichandran tweeted that, 'Character name #AshwinThatha 1st time ever iam_str plays 60yr old.secret of weight gain n tnx 4 undergoin d pain fr dis role anna #Sirappu'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil