»   »  கபாலி குழுவின் ஆசையை நிறைவேற்றுவாரா சூப்பர் ஸ்டார்?

கபாலி குழுவின் ஆசையை நிறைவேற்றுவாரா சூப்பர் ஸ்டார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான சூப்பர் ஸ்டாரின் கபாலி இரண்டு மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் நூறாவது நாளையும் நெருங்கவிருக்கிறது.

தமிழில் வெகுநாட்கள் கழித்து ஒரு படம் நூறு நாட்களை தொடவிருக்கிறது. இதனை பிரம்மாண்டமாக கொண்டாட ஆசைப்படுகிறது கபாலி டீம். ரஜினி ரஞ்சித் காம்பினேஷன் இணையவிருப்பதால் இந்த வெற்றி விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடுகிறார்கள். ஜெயா தொலைக்காட்சியும் இதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. ஆனால் ரஜினி வருவாரா என்பதுதான் சந்தேகம்.

Will Superstar Rajini fulfills Kabali team's wish?

வெற்றி விழா நடக்கிறதோ இல்லையோ தாங்கள் தலைவருடன் ஒரு படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

மருமகன் தனுஷின் ராஜா அண்ணாமலைபுரத்தில் தீவிர ஓய்வில் இருக்கும் ரஜினி கபாலி டீமின் ஆசையை நிறைவேற்றுவாரா?

English summary
Will Superstar Rajini fulfills Kabali team's wish? Here is an article on this.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil