»   »  மன்னர் வகையறாவில் பம்புசெட் குளியல்... ஆனந்தி போட்ட கண்டிசன் என்ன தெரியுமா?

மன்னர் வகையறாவில் பம்புசெட் குளியல்... ஆனந்தி போட்ட கண்டிசன் என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்படி இப்படி நடிக்க மாட்டேன்... கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று கண்டிசன் போட்டு நடித்து வரும் கயல் நடிகை ஆனந்தி, இப்போது குளியல் காட்சியில் நடிக்க ஒத்துக்கொண்டாராம். அதுவும் படக்குழுவினருக்கு சில கண்டிஷன் போட்டு நடித்துள்ளாராம்.

விமல் ஹீரோவாக நடிக்கும் 'மன்னர் வகையறா' என்ற படத்தில் பட்டுக்கோட்டை பெண்ணாக நடித்து வருகிறார் ஆனந்தி. இந்தப் படத்தில் சட்டக்கல்லூரி மாணவராக விமல் நடித்து வரும் இந்த படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடிக்க பல புதுமுக நடிகைகளை தேர்வு செய்தும் எதிர்பார்த்த முகம் கிடைக்கவில்லையாம்.


Actress Ananthi condition for Mannar Vagera Unit

எதற்கு புதுமுக நடிகையை நடிக்க வைத்து ரிஸ்க் எடுக்க வேண்டும். ஏற்கனவே பல படங்களில் கிராமத்து வேடங்களில் நடித்துள்ள ஆனந்தியையே நடிக்க வைத்து விடலாம் என்று அவரை புக் பண்ணினார்களாம். மேலும், இந்த படத்திற்காக சற்றே வெயிட் போட்டுள்ளார் ஆனந்தி.


இதுவரை தனது ஒல்லிக்குச்சி உடல்கட்டை காரணம் காட்டி கவர்ச்சிக்கு கட்டுப்பாடு விதித்து வந்த ஆனந்தி இந்த படத்தில் கிராமத்து பம்பு செட்டில் குளிப்பது போன்று ஒரு காட்சியில் ஓரளவு கிளாமராக நடித்திருக்கிறாராம்.


Actress Ananthi condition for Mannar Vagera Unit

அதற்கும் கண்டிசன் போட்டாராம் ஆனந்தி. குளியல் காட்சியில் தான் நடிக்கிறபோது நிறைய பேர் என்னை வேடிக்கை பார்க்கக்கூடாது என்று என்பதுதானாம் அது. ஆனந்தி போட்ட கண்டிசனுக்கு படக்குழுவினர் ஒத்துக்கொள்ளவே ஒருவழியாக நடித்து முடித்து விட்டாராம் ஆனந்தி.

English summary
actor Vimal’s next movie ‘Mannar Vagera‘ is scheduled to start this month. Directed by Boopathy Pandian, the movie has Anandhi of Kayal fame in the lead role. The film, said to be a comedy entertainer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil