For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மாலத்தீவில் ஓப்பனா… பதற வைத்த ஆண்ட்ரியா… எடுப்பாய் நின்னு ஒரு போஸ் !

  |

  சென்னை : ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்து இருக்கும் ஆண்ட்ரியா, மாலத்தீவிற்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளார்.

  திரைத்துறையில் பின்னணி பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

  வாழ்க்கையை திருப்பிப்போட்ட அந்த 3 மாதங்கள்... ஆனந்த கண்ணனுக்கு என்ன நடந்தது? வெளியான பகீர் தகவல்! வாழ்க்கையை திருப்பிப்போட்ட அந்த 3 மாதங்கள்... ஆனந்த கண்ணனுக்கு என்ன நடந்தது? வெளியான பகீர் தகவல்!

  தற்போது இவர் இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் அனைவரின் லைக்குகளையும் பெற்று வருகிறது.

  இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ள 8 மாத குழந்தை கிளாடி சாராவின் உயிர் காக்க உதவுங்கள்

  ஆண்ட்ரியா

  ஆண்ட்ரியா

  பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் புடவையில் குடும்ப குத்துவிளக்காக வந்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஆண்ட்ரியா. இப்படம் பெரிய அளவில் வெற்றிப்பெற்று பெரும் வசூலை வாரிக் குவித்தது. அழகான முகம், அம்சமான நிறம் என அனைத்தும் பொருந்தி இருந்ததால், அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்திற்கு முன்பாக கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் ஒரு பாடலை பாடினார்.

  பின்னணி பாடகி

  பின்னணி பாடகி

  அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். கமலுடன் விஸ்ரூபம் திரைப்படத்தில் நடித்தார். தரமணி,துப்பறிவாளன், வட சென்னை, வலியவன், அரண்மனை, என்றென்றும் புன்னகை, இறுதியாக விஜய்யுடன் மாஸ்டர் உள்ளிட்ட தரமான படங்களில் நடித்துள்ளார். மேலும் ஏராளமான திரைப்படங்களுக்கு இவர் பாடல்களை பாடியுள்ளார்.

  ரத்தம் படித்த கால்களோடு

  ரத்தம் படித்த கால்களோடு

  பிசாசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிசாசு 2 படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். இதில், ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல், பவானிசாகர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. குளியல் தொட்டியில் ரத்தம் படிந்த கால்களோடு ஆண்ட்ரியா முகம் தெரியாமல் தலைகீழாக கவிழ்ந்து படுத்து சிகரெட்டை கையில் வைத்துக் கொண்டிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது.

  விரைவில் ரிலீஸ்

  விரைவில் ரிலீஸ்

  இயக்குநர் சுந்தர் சி, இவருக்கே உரிய பாணியோடு,பேய் மற்றும் திரில்லிங்கான அரண்மனை திரைப்படங்களை உருவாக்கினார். அரண்மனை இரண்டு பாகங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து தற்போது அரண்மனை 3 படத்தை இயக்கி வருகிறார். இதில், ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோருடன் மறைந்த காமெடி நடிகர் விவேக்கும் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தன. படத்தின் ஷூட்டிங் காட்சிகள் நிறைவடைந்து படம் ரிலீசுக்காக இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  படு பிஸி

  படு பிஸி

  நோ என்ட்ரி, வட்டம், மாளிகை, கா, ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வரும் ஆண்ட்ரியா தற்போது மாலத்தீவிற்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளார். அங்கு குட்டி டவுசருடன் ஒய்யார நடைபோட்டவீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்போது இவர், பளபளக்கும் பளிங்கு முதுகைக்காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார். மாலத்தீவைவிட பின்னழகே வசீகரமாக உள்ளது என்று ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களது லைக்குகளை கொடுத்து வருகின்றனர்.

  பிசாசு 2 - ANDREA வுக்கு பாடியிருக்கேன் | SINGER PRIYANKA CHAT | FILMIBEAT TAMIL
  லைக்குகளை அள்ளியது

  லைக்குகளை அள்ளியது

  சமீபத்தில் மாலத்தீவு சென்ற நடிகை ஹன்சிகா நீச்சல் குளத்தில்.... தாராள கவர்ச்சியில் அமர்ந்து கொண்டு பின்னழகை காட்டியபடி, பிகினி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி தாறு மாறாக லைக்குகளை குவித்தது.

  English summary
  Even as she is busy with her projects in Kollywood, Andrea Jeremiah took a short break and went on a holiday to Maldives. Her Instagram profile was filled with pictures from Maldives.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X