Don't Miss!
- Finance
Budget 2023: வங்கிகளுக்கு மூலதனம் ஒதுக்கீடு இருக்க வாய்ப்பில்லையாம்..அப்படின்னா கடன்?
- Sports
உலககோப்பை ஹாக்கி - வெளியேறியது இந்தியா.. பெனால்டி சூட் அவுட்டில் நியூசியிடம் தோல்வி.. சோகம்
- News
என் தொகுதியில் ரோடு சூப்பரா இருக்கு..விபத்துக்கு காரணமே இதுதான்..ம.பி பாஜக எம்எல்ஏ சொல்றதை கேளுங்க
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
ஒற்றை ரோஜா உடன் கடற்கரையில் காத்திருக்கும் லாஸ்லியா!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகை லாஸ்லியா இப்போது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் தயாராகி வர இதில் கதாநாயகியாக நடித்து வருகிறார்
தமிழில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள லாஸ்லியா இப்போது கடற்கரையில் கையில் ஒற்றை ரோஜா உடன் காத்திருக்கும் செம க்யூட்டான 5 புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாகிறது.
பீஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழாவில் சம்பவம் இருக்கு.. ட்விட்டரை தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள் #Vijay

செய்தி வாசிப்பாளராக
தமிழ் ரசிகர்களை இல்லங்கள் தோறும் வெகுவாக கவர்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை லாஸ்லியா. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக்கொண்டிருந்த போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய லாஸ்லியாவுக்கு ரசிகர்கள் அன்பை அள்ளித் தந்தனர். ஆரம்பம் முதல் இறுதிவரை மிகச் சிறப்பாக விளையாடிய லாஸ்லியா இறுதியில் வெளியேற்றப்பட்டார்

பிரெண்ட்ஷிப்
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பிரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். அறிமுக இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். பிரபல இந்தியன் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார். அர்ஜூன், சதீஷ் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் லாஸ்லியாவுக்கு அறிமுகப் படமாக வெளியான பிரெண்ட்ஷிப் திரைப்படம் கல்லூரி நட்பை மையப்படுத்திய த்ரில்லர் திரைப்படமாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது

படத்தில் காதலர்களாக
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பான் இப்பொழுது தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் தயாராகி வருகிறது இந்த படத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து வர அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இயக்குகின்றனர் மேலும் கேஎஸ் ரவிக்குமார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அண்ணன் தங்கையாக இருந்த தர்ஷன் மற்றும் லாஸ்லியா இந்த படத்தில் காதலர்களாக நடிக்கின்றனர் இருவருக்கும் பல காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளது.

ஒற்றை ரோஜாவுடன்
இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் லாஸ்லியா ராட்சசன் படத் தயாரிப்பாளரின் அடுத்த திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை . இவ்வாறு தமிழ்த் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே விருவிருவென வளர்ந்து வரும் லாஸ்லியா இப்பொழுது கடற்கரையில் கையில் ஒற்றை ரோஜாவுடன் வெள்ளை உடையில் காத்திருக்கும் அழகிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலா கின்றன.